Incest உன் மடியில் நான்
உன் மடியில் நான் continue .......

       பங்களாவுக்குள் வந்தார்கள் ,உள்ளே ஹரிணி, குமார், சியாமளா மூவரும் இருந்தார்கள்.  ஹரிணி ,அப்பாவும் அத்தையும் பேசுவதை கேட்டு கொண்டிருந்தாள்..அவளின் முகம் லேசாக வாடிருந்ததை காயத்ரி கவனித்து விட்டாள்.அவளின் அருகே போய் அவளை அனைத்து.
       "சாரி..டி..தாங்கோ...எதோ டென்ஷன்லஎதோஎதோ...பேசிட்டேன்"அவளின் முகத்தை திருப்பி கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
       ஹரிணி பேசாமலே இருந்தாள்..காயத்ரி மீண்டும் அவள் தோளை தொட்டு, ஆதரவாக "குட்டிமா..அதா..அம்மா சாரி..சொல்றேன்ல ...?"

       இதை கவனித்த குமார் ..."செல்லம் நான் அப்பவே சொன்னேன்ல அவ எதோ டென்சல போரா..  கோவ படாதே ன்னு இப்ப பாரு அம்மாவே வந்து சாரி..கேக்கரா பாரு...." அவருக்கு காயத்ரியை பற்றி தெரியாதா என்ன ..?

       "சாரில்லாம்..வேனாம்...தோப்புக்கரணம் போடுங்க என்று அம்மாவை பார்த்து  சிரித்து கொண்டே சொன்னாள் ஹரிணி .

       "பார்ரா இவளை நான் கெஞ்சிட்டு இருக்கேன் அவ அப்பா ..சொன்னதும் உடனே சிரிச்சுட்டு என்னையும் கிண்டல் பண்றா..."ஹரிணியின் தலையில் செல்லமா குட்டு வைத்து அவளை அப்படியே அணைத்து கொண்டு சொன்னாள்... "உனக்கும் எதாவுதுன்னா இப்டித்தாண்டா துடிச்சுப்போவேன் "காயத்ரி தாய் பாசத்தில் உருகினாள் பேசினாள் .

       "சரி...சரி...ரொம்ப கொஞ்சாத..ஒருத்தனுக்கு வாயில,மூக்குல.
        புகை வருது பாரு...அவன் மூஞ்ச பாரு " ஹரிஷை பார்த்து கிண்டலடித்தாள்.

       ஹரிஷுக்கு சுள்ளுன்னு கோபம் "ஹே லூசு சும்மாதானே இருக்கேன்... என்ன ஏண்டி இதுல இழுக்கிற...."அவன் இருந்த டென்சல கத்தினான் .

       "யாருடா..லூசு..நீதாண்டா...லூசு...பயித்தியம் ...உன்னாலதான இதெல்லாம் "அவளும் சேர்ந்து கத்தினாள் ...

       "ம்மா...இவ தேவ இல்லாம பேசறா...சாவடிச்சுருவேன் சொல்லிவை "
       "இங்க சாகடி பாக்கலாம்" சோபா விட்டு எழுந்து...அவளின் சிவந்த முகம் மேலும் சிவக்க கண்களை உருட்டி  சண்டைக்கு தயாரானாள் ஹரிணி.
       இதையெல்லாம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த சியாமளா..உள்ளே புகுந்து..."ஹெய்..பசங்களா...நீங்க ரெண்டும் பேரும்..லூசு இல்ல...! இதையெல்லாம் பார்த்துகிட்டு இருக்கோம்ல நாங்க லூசு..போதுமா ..?"

       எல்லோரும் சிரித்து விட்டார்கள்...."சரி வாங்க சாப்பிடலாம் "காயத்ரி எல்லோரையும் சாப்பிட கூப்பிட்டு ஆட்டத்தை கலைத்து வைத்தாள்.
       
       அருமையான சமையல் எல்லோரும் பாராட்டினார்கள். செவ்வந்திக்கு தலை, கால் புரியவில்லை.சியாமளாவே வாய்விட்டு "good"ன்னு பாராட்டிட்டா...இதுதான் செவ்வந்திக்கு கிரீடம்..அவள் வாயிலிருந்து staff,workers,பாராட்டு வாங்குவது அவ்ளோ சாதாரண விஷயமல்ல.

       எல்லாம் முடித்து வெளியே லானுக்கு வந்து ரெஸ்ட் சேரில்..சாய்ந்து உட்கார்ந்தார்கள் ..இன்னும் மிஸ்ட் லேசாக சூழ்ந்திருந்தது.

       அப்போ தாமஸ் வந்தார்..எல்லோருக்கும் வணக்கம் சொல்லிட்டு சியாமளாவை பார்த்து good..afternoon..mam.. என்றார் "ம்ம்.. ன்று தலையை மட்டும் ஆட்டினாள் .தாமஸுக்கு அவளை பற்றி தெரியும்.எல்லாம் பண திமிர்.. சார் பேமிலி எவ்ளோ நல்லவங்க,பணம் இருந்துm எவ்ளோ சாதாரணமா இருக்காங்க ...மனதில் நினைத்து கொண்டு.

       "சாப்டாச்சா ...தாமஸ் ..?"குமார் அன்போடு விசாரித்தார் ...

       "சாப்பிட்டேன் சார் ..."சார் veges..குடுக்கணும் மூணு மணிக்கு ஆரம்பிக்கிறேன்.வறீங்களா ...?"
       "இல்ல தாமஸ் நீங்களே பாத்துக்குங்க ..அதா அவங்கள நாளைக்கு பாக்க போறோமே"  குமார்

       "சார் ..நாகலூர் பஸ்ஸுல ஜெனிபர் வரா...பிக்கப் பண்ணிட்டு வந்துறேன் சார் ..."தாமஸ் பவ்வியமாக.

       "அந்த பஸ் 5.30.க்கு தானே வரும் இப்போ என்ன..?"அவருக்கு தெரியும்.
       "இல்ல சார் veges..குடுத்துட்டு அப்படியே கிளம்பறேன் அதான் இப்போ கேட்டேன் சார்.

       "சார் campfire ...8.மணிக்கு ஓகேவா சார்..?"தாமஸ் கேட்டதும் ..ஹரிணியை தவிர மற்ற மூவரும் குமாரை பார்த்தார்கள்.குமார் சிரித்து விட்டு அவர்களை பார்த்து கேட்டார் .."என்ன ..ஓகேவா ..?

       எல்லோரும் "ம்ம் ம்ம் ..ok..ok.. "குதூகலத்துடன் கோரஸாக கத்தினார்கள்
       ஹரிஷ் அம்மாவை  பார்த்து ...எப்படிம்மா...? ஆச்சரிய பார்வையாக பார்த்து அம்மாவிடம் கண்ணாலே கேட்டான். அவளும்அவனைபார்த்து,"அதுதாண்டா..உங்கப்பா.."கண்களால் பதில் சொன்னாள்.அவள் கணவனை ஒரு முறை பாசமாக பார்த்து,
        "வாடா இன்னைக்கு நைட் வச்சுகிறேன்"என்று மனதுக்குள் செல்லம் கொஞ்சி  நினைத்து கொண்டாள்.  
       
       தாமஸ் போனதும்,சியாமளா..."அண்ணா...ஈவினிங் கிளம்பறேன்"ன்னு சொன்னது தான் தாமதம் காயத்ரி இடையில் புகுந்து .
       "என்ன அண்ணி நீங்க ..இன்னைக்கு நைட் இருந்துட்டு நாளைக்கு போங்க  
       நாளைக்கு சண்டே..அதுமில்லாம...என்..dearest....college.friend..,நாளைக்கு,வரேன்ன்னு சொல்லிருக்கா..." சொல்லி முடித்ததும் ஹரிஷை தவிர மற்ற மூவரும் உண்மையா என்பது போல காயத்ரியை பார்த்தார்கள்.

       "ஆமா... அண்ணி உங்க எல்லாருக்கும் அவ surprise.தர போரா.. பாருங்களேன்.சொல்லி முடித்ததும் .மற்றவர்களும் "ஆமா .மா..இருந்துட்டு போ.."குமார்.அத்த..நீங்க..இருந்தா..நல்லா..ஜாலியா ..இருக்கும் அத்த please..please..ஹரிணியும் ,ஹரிஷும் .கெஞ்சினார்கள் .

       "OK.don ...என் பாச குட்டிகளுக்காக இருக்கேன்..."சியாமளா சொல்லிவிட்டு ஓகே எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமா...?"
       '' எடுக்கலாமே ...."கோரஸாக சொல்லி விட்டு எழுந்தார்கள்.

[Image: 9adcdcd61cdafc062ed68759342a2dea.jpg]
[+] 2 users Like kamakathalan's post
Like Reply


Messages In This Thread
RE: உன் மடியில் நான் - by kamakathalan - 24-02-2025, 02:20 PM



Users browsing this thread: 3 Guest(s)