24-02-2025, 12:04 PM
எழுதி கொண்டு இருக்கிறேன், இந்த கதைக்கு, நா எதிர்பார்த்ததை விட, கருத்துகளும், வியூஸ்களும் வருகிறது, அதற்கு, இந்த கதையை படித்து, ஆதரவு தருபவர்களுக்கு, என்னுடைய நன்றிகள், log in செய்யாமல் படித்து கொண்டு இருப்பவர்கள், லைக் கொடுத்து இருக்கிறார்கள், இந்த கதை குறைந்தது 100 பக்கங்கள் கடக்கும் என்று நம்புகிறேன், உங்கள் ஆதரவு இருந்தாள், அடுத்த பதிவு புதன் ( அ ) வியாழன் கிழமை மாலை வரும்,