22-02-2025, 07:07 AM
(20-02-2025, 01:55 PM)Manmadhan112233 Wrote: நண்பா உங்க ஆதங்கம் புரியுது கேவலமான நரசமான கதைக்கு எல்லாம் நிறைய கமெண்ட் வரும் போது நம்ம நல்ல கதை எழுதியும் லைக் கமெண்ட் வரல அப்படினா ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்.. என்ன பண்றது இங்க இருக்க mostly ஆளுங்க அந்த மாதிரி கதையா தான் படிக்கறாங்க.. நீங்க மனச விடாம எழுதுங்க கண்டிப்பா கமெண்ட் லைக் அதிகம் ஆகும்
(21-02-2025, 11:48 PM)Priyaram Wrote: Please update bro…want to see is aparna have any other lover?
(21-02-2025, 11:54 PM)Gopal Ratnam Wrote: exceptional update.
இக்கதையை இப்போதைக்கு திரும்ப தொடரும் எண்ணம் இல்லை நண்பா. மன்னிக்கவும்.
எதிர்காலத்தில் ஒரு வேளை தொடர நேரிடலாம். அப்போது உங்களுக்கு மறக்காமல் மெசேஜ் செய்கிறேன்.
நன்றி
