Adultery மங்களா மாமியும் அக்ரஹார மர்மங்களும்(Discontinued)
விரிவான பதிலை சொல்லலாம் என்று தான் இருந்தேன். ஆனால், இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

சுகுக்கமாக சொல்கிறேன்.

இது forumற்கான கதை கிடையாது. இது புத்தக வடிவில் வந்திருக்க வேண்டிய ஒரு கதை.

இதை புத்தகமாக எழுதி வெளியிடலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

மொத்தமாக எழுதி வெளியிட 6-12 மாதங்கள் ஆகலாம். அது வரை இந்த கதையின் மூலம் ஒரு வெகுமதியும் இல்லாமல் எழுதுவது மிகவும் சிரமம்.

எனவே இந்த கதையை 10 பாகங்களாக பிரித்து வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன்.

கற்பகத்திற்கு முன் வரும் கதையை ஒரு பாகத்திலும், ஒவ்வொரு ரத்தினங்களுக்கும் ஒரு பாகம் என, மொத்தம் 10 பாகங்கள் எழுதப்பட உள்ளது.

இது கதையை நம்பி நான் எழுதிய கதை கிடையாது. காமத்தை மட்டுமே நம்பி எழுதிய கதை. ஒவ்வொரு பாகத்திலும் கலவி விரிவாக எழுதப்படும். அதனால், forumல் சிறு சிறு பகுதியாக பதிவிடும்போது அது படிப்பவர்களுக்கு சலிப்பை உண்டாக்கலாம். கற்பகம் பகுதியிலேயே சில பேர் சலிப்படைந்திருக்கலாம்.

முழு புத்தகமாக எழுதி வெளியிட்டாலும், திரும்ப திரும்ப கலவி வருவது சலிப்பை உண்டாக்கலாம்.

எனவே இதை ஒவ்வொரு ரத்தினத்திற்கும் ஒவ்வொரு பாகம் என வெளியிடுவது தான் நலம் என்று எண்ணுகிறேன்.

secret messageல் வந்த சில பின்னூட்டங்களையும் சுருக்கமாக சொல்கிறேன்.   

கதையையும், கதாசிரியரின் உழைப்பையும் பாராட்டிவிட்டு, வாசனை பற்றிய வேண்டுகோள் வைத்த நண்பருக்கு நன்றி. உங்கள் வேண்டுகோள் முழுமையாக பூர்த்தியாகுமா என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் பூர்த்தியாகும். தாங்கள் இந்த கதை ஆபாச படங்களை விட நன்றாக உள்ளது என்று குறிப்பிட்டீர்கள். ஒரு காமக்கதைக்கு கிடைக்கும் உச்சபட்ச அங்கீகாரமே அது தான். நன்றி!    

கற்பகத்து கிட்ட பால் கறக்க போறானா author செம kisaavaa இருக்கு என்று ஒரு வரியில், எதார்த்தமாக பாராட்டிய நண்பருக்கும் நன்றி.

மற்ற விஷயங்களுடன் சேர்த்து, குறிப்பாக எனக்கு பிடித்த கற்பகத்தின் திருட்டு கலவி பகுதியை பாராட்டிய நல்ல பையனுக்கும் நன்றி!

கதையை பாராட்டிவிட்டு, பதிவுகள் வரும் வேகத்தையும் பாராட்டிவிட்டு, நான் பொழுது போக்கிற்காக கதை எழுதுகிறேனா? இல்லை இது என் வேலை தொடர்புடையதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டும் இப்போதைக்கு பதில் சொல்கிறேன்.

நண்பா நான் பொழுது போக்கிற்காக கதை எழுதுபவன் அல்ல. கதை எழுதுபவதை வேலை ஆக்கலாம் என்று எண்ணுகிறேன்.  லாப நோக்கம் கொண்டே கதை எழுத வந்தேன். அதன் முதல் முயற்சி தான் இந்த புத்தக யோசனை. 

புத்தகத்தை எங்கு வெளியிடலாம் என்றும் தெரிந்தால் சொல்லுங்கள். நான் telegram பக்கம் கண்டிப்பாக வர மாட்டேன்.

கதை படிப்பவர்களுக்கும் எனக்கும் ஒரு திரை வேண்டும் என்று எண்ணுகிறேன். அனைவரும் நல்ல பையன்களாகவே இருக்க மாட்டார்கள். சில கெட்ட பையன்களும் இருப்பர். அவர்களிடம் பட்டுள்ளேன். இப்போது twitter பக்கத்திலும் பட்டுக்கொண்டிருக்கிறேன்.  எனவே நான் telegram பக்கம் கண்டிப்பாக வரமாட்டேன்.

வேறொரு யோசனை இருந்தால் சொல்லுங்கள். நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இங்கு குறிப்பிடவில்லை என்றாலும் மற்ற கருத்துகளையும் படித்தேன். அனைத்து கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அவர்கள் மட்டுமல்ல. இங்கு login செய்து கதையை படித்து நிறை குறையை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!


இப்போதைக்கு ஒரு வாரகாலம் மாமி கதைகளிலிருந்து ஓய்வெடுத்துள்ளேன்.

அது வரை இந்த கதையின் பதிவுகளை substack தளத்தில் பதிவிட்டு கொண்டிருப்பேன். ஒரு வேளை அந்த தளத்தில் இந்த கதைக்கு போதுமான வரவேற்பு இருந்தால், நான் புத்தக யோசனையை மறுபரிசீலனை செய்வேன்.

https://substack.com/@antibull007

முடிக்கும் முன், ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு ஊரில் ஒன்பது பேர் இருந்தார்கள். அவர்கள் 9 விதமாக கலவி புரிந்தார்கள். என்று சொல்லாமல், அதை சொல்வதற்கு ஒரு கதையை கட்டமைத்தேன். அந்த கதையின் நாயகி தான் மங்களாவே தவிர காமத்தின் நாயகி மங்களா அல்ல நண்பர்களே!

இது கணவன் மனைவிக்கு இடையிலான காவியம் என்றும் சில நண்பர்கள் கணித்தனர். அவர்கள் ஒரு முறையேனும் கதையின் தலைப்பின் பக்கத்தில் இருக்கும் categoryஐ கவனித்திருந்தால், அந்த சந்தேகம் அவர்களுக்கு வந்திருக்காது.

இது காமக்கதை spectrumil ஒரு முனையில் இருக்கும் கதை என்று பலரும் கணித்தனர். ஆனால், நண்பர்களே!இது மறுமுனையில் இருக்கும் ஒரு கதை.

இன்னும் சொல்லப்போனால் இது கதையே அல்ல. ஒரு நாவல். இது வரை இந்த நாவலில் 20000 வார்த்தைகள் எழுதி உள்ளேன். இன்னும் 70000-80000 வார்த்தைகள் எழுதப்பட உள்ளன. ஒவ்வொரு கலவிக்கு 5000-10000 வார்த்தைகள் எழுதப்படும்.

இது ஒரு fetish நாவல் நண்பர்களே!

வித்தியாசமான கலவி விரும்பிகளுக்கான ஒரு நாவல்!

9 ரத்தினங்கள், 9 மர்மங்கள், 9 விதமான கலவிகள்!

நான் அதற்க்கு ஒரு trailerஆக தான் மங்களாவிற்கும்-திருவேங்கடத்திற்கும் உள்ள பஜனையை எழுதினேன். ஆனால் அதுவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.

கற்பகத்தின் மர்மத்தை முடித்துவிட்டு அந்த பாகத்தை புத்தகமாக வெளியிடுகிறேன். அதற்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த மர்மத்தை இப்போது எழுதுவதா? இல்லை பிறகு எழுதிக்கொள்ளலாமா என்று முடிவெடுப்பேன்!

உங்கள் கருத்தை கூறுங்கள்! இங்கும் secret messagilum!
 
https://www.secretmessage.link/secret/67c3bff6405f7/

நன்றி!
[+] 3 users Like antibull007's post
Like Reply


Messages In This Thread
RE: மங்களா மாமியும் அக்ரஹார மர்மங்களும்(Discontinued) - by antibull007 - 21-02-2025, 03:40 PM



Users browsing this thread: