20-02-2025, 02:55 PM
(This post was last modified: 21-02-2025, 10:52 AM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
(20-02-2025, 11:06 AM)Asta Uchiha Wrote: eppidi ippo 3 nala elutheetu irukare antha maaria???
இங்கே எழுதுற எல்லா எழுத்தாளரும் தினமுமா எழுதுறாங்க.தினமும் எழுதுற மிக சில பேருல இவரும் ஒருவர்.வாரத்தில் ஏழு நாளுல ஐந்து நாள் எழுதுவாறு.அவருக்கும் வாழ்க்கைனு ஒன்று இருக்கும் அதை விட்டுட்டு கண்டிப்பா எழுதனும்னு கட்டாயமில்லை.உங்கள போல் சில பேர் முஞ்சால அடிச்சா மாதிரி எழுதனா என்ன அர்த்தம் (எழுத்தாளர் மற்றும் வாசகர் இரண்டு பேரையும் சேர்த்து தான் நீங்க பேசுறிங்க).


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)