20-02-2025, 10:38 AM
கதையில் வரும் நாயகன் நாயகி அடுத்ததாக மிக முக்கியமான கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தை (மிலிட்டரி ஆசாமி) பற்றிய தற்போதைய தகவல்கள் அதாவது அவன் ஊருக்கு வந்ததில் இருந்து எதுவும் இல்லை நண்பா.
கதாநாயகன் இதுவரை நாயகியும் மிலிட்டரி கிழவனும் உறவு வைத்துக் கொண்டதை தெரிந்து கொண்ட பிறகு சந்தித்தது போல தெரியவில்லை.
நாயகனுக்கு தங்கள் கள்ள உறவை பற்றி தெரிந்து விட்டது என்பது மிலிட்டரி கிழவனுக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை நண்பா.
நாயகியும் மிலிட்டரி கிழவனும் உறவு வைத்துக் கொண்டு இரண்டு முறை கர்ப்பத்தை கலைத்து இருக்கிறார்கள் என்பது கூடவே இருக்கும் மிலிட்டரி கிழவனுடைய மனைவிக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை.
தயவுசெய்து முடிந்தால் கொஞ்சம் பெரிய கதையாக கொண்டு போங்கள் நண்பா.மேலே குறிப்பிட்ட தகவல்களை அடுத்தடுத்த பதிவுகளில் வெளியே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் நண்பா.