19-02-2025, 01:34 PM
(This post was last modified: 19-02-2025, 02:07 PM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(18-02-2025, 04:55 PM)Kavinrajan Wrote: முந்தைய பதிவை கமெண்ட் போட்டு ஆதரித்தவர்களுக்கு நன்றி..
இப்பதிவில் யாருமே ஒரு கமெண்ட் கூட போடாததன் காரணத்தை கூறினால் நன்றாக இருக்கும்..
உங்கள் கருத்தை அறிந்து கொள்ள வசதியாக... ஒரு வார காலம் இக்கதையின் பதிவுகளை நிறுத்தி வைக்கிறேன்.
இந்த கதையை நான் தொடர்வதா வேண்டாமா என்பது நீங்கள் போடும் கமெண்டில் உள்ளது..
நன்றி.
ஒரு நாள் அவகாசம் கொடுத்தும், போதுமான அளவு கமெண்ட் வராத காரணத்தால் இக்கதையை நிறுத்துவதை தவிர எனக்கு வழியில்லை.
அவ்வப்போது சரியாக பதிவுகளை போட்டு கொண்டிருந்த என்னை மாதிரி நேர்மையான எழுத்தாளர்களுக்கு இங்கு இடமில்லை என கமெண்ட் போடாமல் மறைமுகமாக சொல்லி புரிய வைக்குறிர்கள்.
ஒகே.. நன்றாக புரிந்தது.. இனி வேறு பாதை நோக்கி பயணப்படப் போகிறேன்.
நிற்க.. ஒரு சில பதிவுகளுடன் காமவனத்தில் ராதா கதையை முடித்து விட்டு மொத்தமாய் கிளம்பி விடுவேன்.
நன்றி.
