Adultery என் வாழ்க்கை துணை
(19-02-2025, 08:42 AM)சிற்பி*** Wrote: ... . நான் செய்ற தப்புக்கு தண்டனை குடுப்பீங்கனு தான்.. ஆனா, நீங்க என் சந்தோஷம் தான் முக்கியம்னு பேசுனீங்க.. இதுமாதிரி அந்த மிலிட்டரி இருப்பாரா.. அவர் பொண்டாட்டி இதுமாதிரி போன அவர் ஏத்துப்பாரானு தோணுச்சு.. நீங்க ரொம்ப நல்லவரு.. என்மேல எவ்வளவு பாசம் வைச்சு இருக்கீங்க.. எனக்காக ஒன்னு மட்டும் பண்ணுங்க பையன நல்லா பாத்துக்கங்க.. என்று சிரித்துக் கொண்டே என்மீது மயங்கினாள்.. எனக்கு ஒன்னும் புரியல.. அவள் கையை அப்போது தான் பார்த்தேன்.. கை அறுத்து இருக்கிறாள்.. அதுவும் நேரம் ஆகி இருக்கும் போல.. நிறைய ரத்தம் போய் இருந்தது..

அவள் மனசாட்சி அவளுக்கு கொடுக்கும் தண்டனை ! 

அவள் தற்கொலை முயற்சி செய்கிறாளா ?

குற்ற உணர்ச்சியால் கையை அறுத்துக் கொண்டாள் ! ரத்தம் அதிகமாக வெளியே போனதால் அவளுக்கு மயக்கம் வந்திருக்கிறது.  உடனடியாக மருத்துவம் செய்தால், அவள் பிழைப்பாள் !

கதாநாயகன் உடனடியாக அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வானா ?

கண்டிப்பாக அழைத்துச் செல்வான் ! காரணம் அவனுக்கும் மனசாட்சி இருக்கிறதே ! அவன் மீது இருக்கும் தவறை அவன் மனசாட்சி எடுத்துச் சொல்லுமே ! காம உணர்ச்சிகள் பொங்கும் ஒரு இளம் பெண்ணை  தனியே தவிக்க விட்டுட்டு பணம் சம்பாதிக்க வெளிநாடு போகிறானே ! அவளையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கலாமே ! அது இயலாத பட்சத்தில் தன்னுடைய இயலாமையை ஒப்புக் கொள்ள வேண்டுமல்லவா ?

இருவர் மீதும் தவறு  இருக்கிறது ! ஆகவே இதன் தீர்வை வள்ளுவ பெருந்தகைக்கு விட்டு விடுகிறேன்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்:

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

அருமையான கருத்து கொண்ட கதை ! 

தொடரட்டும் அடுத்த பாகங்கள்
[+] 1 user Likes raasug's post
Like Reply


Messages In This Thread
RE: என் வாழ்க்கை துணை - by raasug - 19-02-2025, 01:11 PM



Users browsing this thread: