19-02-2025, 10:42 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஒவ்வொரு பதிவிலும் திருப்பங்கள் நிறைந்து அடுத்த பதிவுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயன் தன் செய்த தவறை எண்ணி வருந்தி அந்த கோவத்தை கீதா மேல் காண்பித்து அவன் உடன் வேலை பார்க்கும் நபர் ஹோட்டல் இருக்கும் நபர்கள் பற்றி சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்