19-02-2025, 04:08 AM
(This post was last modified: 19-02-2025, 04:27 AM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமையான கேள்வி!! அறை எண் 306ல் நடக்கும் பாடம் பக்கத்து அறையில் கேட்குமா?
ஒரு வேளை அப்படி கேட்டால், அது அந்த அறையில் இருக்கும் புதிய ஆசிரியர்களை பாதிக்குமா? அவர்களின் பாடத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதில் சொல்லுங்கள் வாசகர்களே!
![[Image: feedback10.png]](https://i.ibb.co/yn8CMXhd/feedback10.png)
இன்னொரு விஷயம்! எனக்கு சீக்ரெட் மெஸ்ஸஜில் வந்த அனைத்து கருத்துகளையும் நான் பகிர்ந்துகொண்டு இருக்கிறேன். ஒரு வேளை நீங்கள் அனுப்பிய கருத்தை நான் பகிரவில்லை எனில், அந்த கருத்தை நான் பார்க்கவில்லை என்று புரிந்துகொள்ளுங்கள்.
ஒரு பேட்டரி பழுதான லேப்டாப்பை உபயோகப்படுத்தி கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். தூங்கும் முன்பு log off செய்து விட்டு படுத்தால், சில நேரம் கணினி switch off ஆகிவிடும். நான் மீண்டும் திறந்தால், எல்லாம் காணாமல் போயிருக்கும். புதியதொரு லிங்கை உருவாக்க வேண்டி இருக்கும். எனவே நீங்கள் அந்த நேரத்தில் ஏதாவது அனுப்பி இருந்தால் அது என்னால் பார்க்க பட்டிருக்காது.
அது மட்டுமல்ல. சீக்ரட் மெஸேஜ் லிங்க் ஒரு தற்காலிகளான லிங்க் தான். சில நேரம் அதுவாகவே reset ஆவதும் உண்டு.
எனவே உங்கள் கருத்தை நான் இங்கு பகிராவிடில், அந்த கருத்தை நான் பார்க்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த பதிவு இன்னும் சில நிமிடங்களில்!