19-02-2025, 03:56 AM
(This post was last modified: 19-02-2025, 04:32 AM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-02-2025, 06:42 PM)krish196 Wrote: ஆரம்பிக்கலாம் அருமையா இருக்குது நண்பா
கருத்துக்கு நன்றி நண்பா! ஆட்டம் விரைவிலேயே ஆரம்பிக்கப்படும்.
(12-02-2025, 06:51 PM)omprakash_71 Wrote: நண்பா அனைத்து கதைகளையும் படித்து விட்டு தான் நான் Like மற்றும் Commentயை செய்வேன். என்னால் தொடர்ச்சியாக எழுதி வாரதக்காரணத்தால் தான் இப்படி Comment செய்கிறேன் வேறு எதுவும் இல்லை.
ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டேன். மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்களால் என்ன கருத்தை பதிவிட முடியுமோ அதை பதிவிடுங்கள் போதும்!
(12-02-2025, 11:44 PM)karthikhse12 Wrote: நண்பா சுகு மற்றும் கீதா இடையில் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது.அதிலும் சுகு செய்த அந்த சைக்கோ மிரட்டல் கீதா மிரண்டு பின்னர் சகஜமா இருப்பதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.இப்போது சுகு மற்றும் கீதா இடையில் இருக்கும் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் நண்பா
கருத்துக்கு நன்றி நண்பா! ஆட்டம் விரைவிலேயே ஆரம்பிக்கப்படும்.
(14-02-2025, 09:35 PM)Fun_Lover_007 Wrote: சுகுமாரான் கீதாவுக்கு மிகவும் சாதுர்யமாக வலை விரிப்பது அருமை. அதை அறியாமல் தானாகவே பலி ஆடுபோல தன் தலையை கொடுத்துவிட்டாள் கீதா!
"உங்களுக்காக தான் இதை ஒத்துக்கிறேன் கீதா" என்று கூறி அவளுக்காக கன்வின்ஸ் ஆனது போல் நடிப்பது நரித்தனத்தின் உச்சம்.
இந்தக் கதையில் சுகு கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ள விதம் மிகவும் அருமை.
பாவம் கீதா! என்னலாம் பண்ண போறானோ சுகு!
உங்களுக்காக நான் இதை ஒதுக்குறேன்னு சொல்லி அவன் கன்வின்ஸ் ஆகுற மாதிரி நடிக்கிறது என்னை பொறுத்த வரை நரித்தனத்தின் உச்சத்திற்கும் ஒரு படி கீழே!
என்னை பொறுத்தவரை அவன் நரித்தனத்தின் உச்சம் , ரோல் பிளே சேனாரியோ சொல்கிறேன் என்ற பெயரில், அவன் காலையில் கீதாவை வங்கியின் முன்னே சந்தித்த நிகழ்வை அப்படியே சிறு மாறுதல்களுடன் சொல்லி, கீதாவை தாசி போல சித்தரித்து, கீதாவின் முகத்தை பார்த்தே, "பஸ் ஸ்டான்ட் தெவிடியாவான உன்ன, என் கார்ல என் பக்கத்து சீட்ல உக்கார வச்சிட்டு ஒரு பெரிய ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்து உக்கார வச்சிருக்கேன். " என்று சொல்லியது தான்.