18-02-2025, 01:32 PM
நண்பா ஒவ்வொரு பதிவு ஒவ்வொரு ரகம் நண்பா மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் தேன் நடந்ததை அவள் சந்துரு உடன் சொல்லும் போது அவன் தூங்கு வதை போல் தேன் நம்ப வைத்து அவன் அவளுக்கு நடந்த அனைத்தையும் கண் முடி தெரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன். இப்போது கதையின் லாரன்ஸ் அறிமுகம் ஆகி இருப்பதால் இதனால் கதையில் நடக்கும் திருப்பங்கள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்