18-02-2025, 01:14 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் பிரவீணா பேசும் இரட்டை அர்த்தத்தில் சொல்லுவதை கார்த்திக் பதில் தந்து அதன் பின் அவனின் ஆண்மையை வைத்து பிரவீணா உடன் ஆடும் ஆட்டம் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. இதன் பிறகு ரே நேரத்தில் நமது கதையின் ஹீரோ கார்த்திக் செய்த சில்மிஷம் பிரவீணா மற்றும் நிவி கர்ப்பம் ஆகி நிவி அவனின் நண்பன் பற்றி கார்த்திக் சொல்லி விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.