18-02-2025, 11:23 AM
(This post was last modified: 18-02-2025, 11:32 AM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-02-2025, 07:08 AM)karthikhse12 Wrote: நண்பா இந்த கதையின் தொடர்ந்து எழுதி பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்.
நண்பா! யோசித்து பார்த்தேன். இந்த கதையை தொடர்வதற்கு இது சரியான தளமா என்று தெரியவில்லை.
ஏனென்றால், இந்த கதை ஒரு காம கதை கிடையாது. இது ஒரு ஆசிரியைக்கு[b][i]ம் மாணவனுக்கும் இடையில் நடக்கும் உணர்வுபூர்வமான காதலை சொல்ல கூடிய ஒரு கதை.[/i][/b] காமம் இருக்கும் ஆனால், அதற்கு பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்படாது. காதலே முக்கியத்துவம் பெரும்.
கதையும் பெரிய கதை தான்.
எனவே இந்த கதையை substack தளத்தில் தொடரலாம் என்று முடிவெடுத்துள்ளேன். முதல் பாகத்தையும் அங்கு பதிவிட்டு விட்டேன். இன்னும் சில தினங்களில் இந்த கதையின் அடுத்த பாகம் வெளியிடப்படும்.
இந்த கதை பிடித்தவர்கள் அங்கு தொடருங்கள்.
https://open.substack.com/pub/antibull00...medium=web