Adultery அட்ஜஸ்ட்மெண்ட் (Part-1 Completed)
வாடகை வீட்டை தேடி தெரு தெருவாக அலைந்து திரிந்து அலுத்து போனார்கள் ரிஷியும் மஞ்சுவும்.

"ச்சே.. ஒரு பயலும் வீட்டை தர மாட்டேங்குறான்.. கொடுக்கலன்னா கூட ப்ரவாயில்ல.. அதுக்கு ஒரு காரணம் கூட சொல்ல மாட்டேங்குறான்.. கடைசி வரை ஒட்டல்ல இருக்கனும் போலிருக்கே மஞ்சு.."

டீ கிளாஸை உறுஞ்சியபடியே வெறுப்பாய் பேசினான் ரிஷி.

"மனச தளர விடாதடா ரிஷி.. இன்னும் ஒரே ஒரு வீட்ட போய் எட்டி பாக்கலாம்.. எனக்கு முழு நம்பிக்கை இருக்குடா.."

"அதுவும் கிடைக்கலேன்னா..?"

"உனக்கு தான்டா உன் லவ்வர் பங்களா இருக்கே.. நீ அங்க போய் அவ கூடவே செட்டில் ஆயிடுவ.. நா தான் பழையபடி கஞ்சா விக்க போகனும்.. இல்லனா ஜெயில்ல அந்த தடிமாடுகளுக்கு முந்தானை விரிக்கனும்.. என் தலையெழுத்து அப்படி.."

சோகமாக பேசி ரிஷியை உரசி பார்த்தாள் மஞ்சு.

"ஏய்ய்.. என்ன பேசுற மஞ்சு.. உன்ன அப்படியே விட்டுட்டு போயிடுவேனா.. என் பெஸ்ட் பிரண்டு நீ.. என் கூடவே தான் இருப்ப.."

'அப்ப கூட என் மனசுல இருக்க போறேனு சொல்ல மாட்டேங்குறானே..' உள்ளுக்குள்ளே குமைந்தாள் மஞ்சு.

"இப்ப இப்படி தான் சொல்வ.. ஆனா அபர்ணாவ நேர்ல பார்த்து.. அவ உனக்கு ஒகே சொல்லிட்டான்னா.. அப்ப என்ன யாருன்னே தெரியாதுனு சொல்லத்தானே போறே.. பல வருஷம் உயிருக்கு உயிரா பழகிய நண்பன்களையே காதலுக்காக தூக்கி ஏறியற காலத்துல.. நா எல்லாம் எம்மாத்துரம் உனக்கு.."

"பேசி முடிச்சிட்டியா மஞ்சு.. ஒவரா சினிமாவ பார்த்தா இப்படி தான் பேச்சு வரும்.. அப்ப சொன்னதையே தான் இப்பவும் சொல்றேன் மஞ்சு.. நல்லா கேட்டுக்கோ.. என்ன நம்பி வந்தவங்கள நான் என்னிக்கும் கைவிடமாட்டேன்.. என்ன நம்பி தானே அந்த ஜெயிலர் வீட்ல இருந்து ஒடி வந்தே.. உன்ன எப்படி தவிக்க விட்டு போயிடுவேன்.. நீயே என்ன விட்டு போகற வரைக்கும் என் கூடத்தான் இருப்ப.. ஒகேவா.."

மனசு நிறைஞ்சு போனது மஞ்சுவுக்கு. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"ஆமாம்மா.. உன் வீர வசனம் எல்லாம் கேட்கறதுக்கு நல்லா தான் இருக்கு.. பாக்கலாம்.. பாக்க தானே போறேன்.. சரி.. முக்கியமான விஷயத்த மறந்துட்டு வேற எங்கேயோ போறோம் பாரு.. உடனே அடுத்த வாடகை வீட்ட தேடுற வழிய பாரு.. நா சொல்றேன்ல இந்த முறை நிச்சயமா கிடைக்கும்டா.."

"நீ தான் ரொம்ப நம்பிக்கையா இருக்குற மஞ்சு.. எனக்கு என்னவோ நம்பிக்கையில்ல.."

அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு வீட்டு ஓனர் முன்பாக இருந்தனர்.

"ஐ ஆம் ராமனாதன்.. ரிடையர்டு பேங்க் காஷியர்.. இந்த வீட்டோட ஒனரு.. கிரவுண்ட் ஃப்ளோர்ல தான் குடியிருக்கேன்.. இரண்டாவது மாடில அந்த 2bhk வாடகை வீட்ட பாத்திங்களா..? உங்களுக்கு பிடிச்சு இருந்தா மேற்கொண்டு பேசலாம்.."

"எங்களுக்கு ஒகேங்க.. தனியா எந்த டிஸ்டபென்ஸும் இல்லாம இருக்கு.. வீட்டுக்கு வெளிய மொட்ட மாடில நல்லா காத்து வருது.. இத விட அமைதியான வீடு வேற எங்க கிடைக்கும்.. எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சுங்க.."

"அப்டிங்களா.. மாசம் அஞ்சாயிரம் வாடகை.. அஞ்சு மாசம் வாடகை பணம் அட்வான்ஸா கொடுத்துடுங்க.."

"இன்னும் கொஞ்சம் குறைக்க கூடாதுங்களா..?"

"இந்த ஏரியா முழுக்க சுத்தி பார்த்து கேட்டுப் பாருங்க.. இத விட கம்மியா யாரும் வாடகை கொடுக்க மாட்டாங்க.. இதுக்கு முன்னாடி நாலு பேச்சுலர் பசங்க குடியிருந்தாங்க.. ரொம்ப கலாட்டா பண்ணிட்டாங்கனு காலி பண்ணிட்டேன்..  நீங்க ஃபேமலின்ற ஒரே காரணத்துக்காகவும் கம்மியா கொடுக்குறேன்.. நீங்க புருஷன் பொஞ்சாதி தானே.."

"நாங்க மேரேஜ் பண்ணிக்கல்.. ஆஆ" 

ரிஷியின் பின்னந்தொடையில் கிள்ளி மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தாள் மஞ்சு.

"ஆமாங்க.. கலப்பு திருமணம் செய்ஞ்சுகிட்டோம்.. இவரு ஹிந்து.. நா கிறிஸ்டியன்.. அதனால வெளிய சொல்ல கூச்சப்பட்டு இழுக்குறாரு.. என்னங்க.. அப்படித்தானே.."

மஞ்சுவின் மனதை புரிந்து கொண்டவன் போல வேகமாக தலையாட்டினான்.

"இதுல போய் எதுக்குங்க கூச்சப்படனும் தம்பி.. நல்ல தைரியமா வெளிய சொல்லுங்க இவ தான் என் பொண்டாட்டினு.. உங்க ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு.. இரண்டு பேரும் அழகான ஹஸ்பெண்ட் வொய்ஃப்பா இருக்கிங்க.."

சொல்லிவிட்டு மஞ்சுவை ஒரக்கண்ணால் ஆழம் பார்த்தார் ராமனாதன். அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பெருமூச்சு விட்டார்.

ரிஷி அவஸ்த்தையோடு நெளிந்தான். மஞ்சு அவனை பார்த்து நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

"எப்ப வீட்டுக்கு குடி வரப் போறிங்க..?" ஆர்வத்தோடு கேட்டார்.

"நாளைக்கேங்க.."

"அப்ப கையோட அட்வான்ஸ எடுத்துட்டு வந்துருங்க.."

"உங்க பேரு..?"

"என் பேரு மரியா.. என்னங்க கேக்குறாங்கல.. உங்க பேர சொல்லுங்க.."

"எ..என் பேரு ரிஷி.."

"புருஷன் பேர சொல்றதுக்கு கூட இவ்வளவு கூச்சமா.. ஆச்சர்யமா இருக்கே.. நாளைக்கு வரும்போது கால் பண்ணிட்டு வாங்க.. வீட்ட சுத்தம் பண்ணி வைக்குறேன்.."

"தாங்க்ஸ்ங்க.."

போகும் போது மஞ்சுவின் பின்னழகை பார்த்து ரசித்து கொண்டே.

'ஒ..மரியா.. ஓ..மரியா..' பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தார் அறுபது வயதை நெருங்கி கொண்டிருந்த ராமனாதன்.

விதியில் இறங்கி நடந்தார்கள் ரிஷியும் மஞ்சுவும்.

"எதுக்குங்க என் பின்தொடையில அப்படி கிள்ளுனிங்க மஞ்சு..?"

"இல்லனா அந்த வாடகை வீடு நமக்கு கிடைச்சிருக்காது ரிஷி.."

"அதுக்காக.. பொய் சொல்லி தான் நமக்கு அந்த வீடு கிடைக்கனுமா மஞ்சு..பொய் சொல்லுறதே தப்பு.. இதுல புருஷன் பொண்டாட்டினு எவ்ளோ பெரிய பொய்ய சொல்லி வச்சுக்கிருக்க.. ஒரு பொண்ணா உன் மனசுக்கு உறுத்தலையா..?"

"எனக்கு சத்தியமா இல்லடா.. பல பொறுக்கிங்க தாலி கட்டாமலே என் கூட ஒரு நாள் புருஷன் போல படுத்துட்டு போயிருக்காங்க.. இது ஜஸ்ட் பொய் தானே.. உன்ன மாதிரி நல்லவன என் புருஷனு பொய் சொல்லிக்க எனக்கு எதுவும் உறுத்தலடா.. உனக்கு வேணும்னா என்ன பொண்டாட்டியா வெளிய சொல்லிக்க சங்கடமா இருந்துச்சுனா.. அந்த வீடே வேணாம்.. வேற எங்காச்சும் போய் மறுபடியும் தேடலாம்டா.."

"ம்ம்.. சாரி மஞ்சு.. உன் பழைய வாழ்க்கைய கிளற வச்சுத்துக்கு என்ன மன்னிச்சுடு.. நீ சொல்றதும் வாஸ்தவம் தான்.. கல்யாணமாகாத பையனுக்கும்.. பொண்ணுக்கும் எவன் வீடு கொடுப்பான்.. அந்த வீட்டு ஒனருக்கும்.. பக்கத்துல இருக்குற நைபர்ஸுக்கு மட்டும் தான் நாம புருஷன்-பொண்டாட்டியா காட்டிக்குவோம்.. மத்தபடி நாம எப்பவும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் தான் மஞ்சு.."

"என் லைஃப் ஃபுல்லா உன்ன புருஷனு சொல்லிக்கறதுக்கு நாம என்ன லவ்வா பண்ணிட்டு இருக்கோம்.. ஜஸ்ட் ப்ரண்ட்ஸ் தானே.. ஒண்ணா இருக்குற வரை அந்த அளவ தாண்டாம இருப்போம்.. அபர்ணாவுக்கு இந்த விஷயத்த சொல்லி தொலைச்சுப்புடாத.. அப்புறம் உன் வாழ்க்கையில புயலடிக்க போகுதுடா.."

குமுறும் உள்ளத்தோடு ரிஷியை பார்த்தாள் மஞ்சு.

"அய்யோ நா ஏன் சொல்ல போறேன் மஞ்சு.."

மஞ்சு ஒரு விதமான இறுக்கத்தோடு இருப்பதை உணர்ந்தான் ரிஷி. இன்னும் சிறையில் நடந்த கொடுமைகளை அவள் மறக்கவில்லை போலும். நினைத்து நினைத்து மனதில் குமுறிக் கொண்டிருக்கிறாள்.

அவள் மனதை ரிலாக்ஸாக வைக்க நினைத்தான் ரிஷி.

"ஏய்ய்.. பொண்டாட்டி.. என்ன சைலண்டா இருக்க..? கோவிச்சுக்கிட்டியா.."

"ம்ம்.. இல்லடா என் ஆசை புருஷா.. வீட்டுக்கு வந்து உன்ன பூரிக்கட்டைல அடிக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்டா.."

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

"ஃபுக்ல புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ் படிக்கும் போது கூட நா இப்படி சிரிச்சத்தில்ல.. உன்னால தான்டா நா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் சிரிக்குறேன்.."

மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தாள் மஞ்சு. 

அட்லீஸ்ட் ரிஷியை தன் புருஷனாக கொஞ்ச காலத்தில் பாவித்து வாழ்ந்து விடலாமே. அவன் தன்னை விட்டு பிரியும் போது எந்த வலியும் இருக்காது அல்லவா என எண்ணிக் கொண்டாள் மஞ்சு.

ஒட்டலை நோக்கி நடந்தார்கள். இம்முறை இன்னும் இறுக்கமாக கை கோர்த்து கொண்டார்கள்.

இருவருக்கும் பசித்தது.

மதிய நேர உணவை எடுத்து முடித்தவுடன், ஒட்டல் ரூமுக்கு ஓய்வெடுக்க நினைத்தார்கள்.

ரூமை வந்தடைந்தவுடன்.. சேலைக்கு மாறி கொண்டாள் மஞ்சு.

மேலே படுக்கையில் மஞ்சு படுத்திருக்க.. கீழே தரையில் ரிஷி படுத்திருந்தான்.

உறக்கம் வருவதற்காக மறுபடியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"வாடகை கொடுக்கறதுக்காகவே வேலைக்கு போகனும் போலிருக்கே ரிஷி.. டெய்லரிங் கொஞ்சம் தெரியும்.. அத நம்பி தான் இருக்கேன்.. நீ என்ன பண்ண போறடா.."

"அபர்ணாவோட சினிமா சான்ஸ்காக அவளோட சேர்ந்து சுத்துனேன்.. விளம்பரங்கல்ல அப்பப்ப சின்னதாக தலை காட்டியிருக்கேன்.. இப்ப ஜெயிலுக்கு போயிட்டு வந்ததால.. ஒரு பயலும் பக்கத்துல கூட வந்து பேச வரமாட்டான்.. என்ன பண்றதுனே தெரியல மஞ்சு.. அபர்ணாவ தான் நம்பியிருக்கேன்.."

"உன்ன ஒண்ணு கேக்கனும் ரிஷி.. அபர்ணா ஒகே சொல்லிட்டானா.. அவ பங்களாவுக்கு நீ வீட்டோட மாப்பிள்ளையா போயிடுவியா.. இல்ல அவ இங்க வந்து உன் பொண்டாட்டியா அட்ஜஸ்ட் பண்ணிட்டு தங்குவாளா.."

"ம்ம்.. தெரியல.. அவ இருக்குற உயரத்துல இங்க வந்து தங்கறது கஷ்டம் தான்.‌. நாம தான் அவ பங்களாவுக்கு போகனும்.. உன்ன அங்க தங்க வைக்க நா சொன்னா கண்டிப்பா கேப்பா.."

இவ்ளோ அப்பாவியாக இருக்கிறானே என மனதில் நினைத்து கொண்டாள் மஞ்சு. 

இந்த தங்க மனசுக்காரனை என் மனதில் தங்க இடம் கொடுத்தது தப்பே இல்லை.

"சரி.‌. நா ஒண்ணு கேக்கனும் மஞ்சு.. மஞ்சுவ மரியானு மாத்திட்டதல்லாம் சரி தான்.. ஆனா நீ ஏன் என் பேர மட்டும் ஒனருக்கு சொல்லாம.. என்ன சொல்ல வச்ச.."

"நா என் பேர மாத்தி சொன்ன மாதிரி நீயும் மாத்தி சொல்லுவனு நினைச்சேன்.. அதனால உன்ன சொல்ல சொன்னேன்.."

"சப்போஸ் நீ என் பேர மாத்த நினைச்சா.. என்ன பேர யூஸ் பண்ணிருப்ப.."

"வருண்.." தயங்காமல் சொன்னாள்.

"ஏன்?"

"காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது வருண்னு ஒரு பையன் என்ன ஒன் சைட்டா உருகி உருகி லவ் பண்ணான்.. அப்பவே அவன் மனச புரிஞ்சுகிட்டு வீட்ட விட்டு ஓடிப் போயிருந்தேனா.. இந்த பாழுங் கிணத்துல விழுந்திருக்கவே மாட்டேன்டா.."

"வெரி இன்டரஸ்டிங்.. காலேஜ் படிச்சிட்டு இருந்த நீ எப்படி கஞ்சா விக்க வந்தே."

"அது ஒரு பெரிய கதை ரிஷி.. இப்ப சுருக்கமாவே சொல்லிடுறேனே.. அப்பா இறந்தவுடனே குடும்ப பாரம் ஃபுல்லா என் தலை மேல விழுந்துடுச்சு.. யாரோ சொன்னத நம்பி கஞ்சா வித்து கடனை அடைச்சேன்.. தொழில் போட்டியால என்ன போலீசுக்கு போட்டு கொடுத்துட்டாங்க.."

"சரி வருண் இப்ப எங்க இருக்கான்.. அவன தேடி பார்த்து பேசி பழகி உனக்கு புது வாழ்க்கை அமைச்சிக்கலாமே மஞ்சு.."

"தெரியலடா.. முடியும்னு தோணல.. ஏன்னா அவன கடைசியா பார்த்து ஏழு வருஷம் மேல ஆகியிருக்கும்.. ஆனா உன்ன பாக்கறப்போதல்லாம் என்ன காதலிச்ச வருண பாக்கற மாதிரியே இருக்குடா.. அது ஏன்னு எனக்கும் புரியல.. ஆவ்வ்.. தூக்கம் வருதுடா.. பை"

படாரென மனதில் பட்டதை சொல்லிவிட்டு படுத்து விட்டாள் மஞ்சு. அவள் மனதின் பாதி பாரத்தை இறக்கி வைத்த மாதிரி உணர்ந்தவள்.. திருப்தியுடன் தூங்கி விட்டாள்.

ரிஷியின் மனதில் புயலடித்த மாதிரி உறக்கம் வராமல் தவித்தான்.

மஞ்சு அவனை பற்றி சொன்ன வார்த்தைகள் அவன் கண்முன்னே வலம் வந்தன. உள்ளத்தில் ஓயாது ஒலித்து கொண்டே இருந்தன.

'..உன்ன மாதிரி நல்லவன என் புருஷனு பொய் சொல்லிக்க எனக்கு எதுவும் உறுத்தலடா..'

'..உன்ன பாக்கறப்போதல்லாம் என்ன காதலிச்ச வருண பாக்கற மாதிரியே இருக்குடா..'

என்ன சொல்ல வருகிறாள் இவள்? நான் உன்னை காதலிக்கிறேன் என குறிப்பால் உணர்த்த வருகிறாளா? இல்லை அவள் சாதாரணமாய் சொன்னதை நான் தான் தப்பாக எடுத்து கொண்டிருக்கிறேனா?

எதற்கு இந்த குழப்பம்? அவளிடமே நேரிடையாக கேட்டு விட்டால்? 

ஆனால் ரிஷிக்கு கேட்க பயமாக இருந்தது. 

முதலில் அபர்ணாவிடம் நேரில் பார்த்து பேச வேண்டும். அது தான் இப்போ எனக்கு அதிமுக்கியம்.

நெடுநேரம் தூக்கம் வராமல் அப்படி இப்படியென புரண்டு படுத்தவன். பின் எழுந்து அமர்ந்து கொண்டான். 

கொஞ்சம் தண்ணீர் குடிக்க எண்ணியவனுக்கு.. படுக்கையில் படுத்து உறங்கி கொண்டிருந்த மஞ்சு அவன் கண்ணில் பட்டாள்.

படுக்கையில் மல்லாந்து படுத்திருந்த அவளின் முழங்கால் வரை ஏறிய சேலையால் பளபளப்பான கெண்டைக்கால் வாளிப்புடன் கூச.. முந்தானை ஒரு பக்கமாய் இறங்கி, குத்திட்ட ஜாக்கெட் முனை அவன் கண்களில் தைக்க.. தொப்புளும் அதன் நடுவே இருந்த குழியும் பளீரென ஒளிர..

[Image: IMG-20250218-031112.jpg]

அவனறியாது எச்சி விழுங்கினான். அவன் தொண்டைக்குழி வேறு எதையோ விழுங்குவது போல ஏறி இறங்கியது. 

மார்புகள் துடிதுடித்தது. மின் விசிறி ஒடியும் இருந்தும் முகம் முழுக்க வியர்வை துளிர்த்தது. கை நடுங்கியது.

சிரமப்பட்டு தன் ஆசைகளை அடக்கி கொண்டான். அவளை பார்க்காமல் கண்களை முடிக் கொண்டு திரும்ப படுத்து விட்டான்.

மஞ்சு அழகு முகத்தின் புன்சிரிப்பு.. அவள் சொன்ன வார்த்தைகள்.. இப்போது அவளின் ஆடை விலகல்..

அனைத்தும் மாறி மாறி அவனை சீண்டி சீண்டி உசுப்பி கொண்டிருந்தன.

'உனக்கு இன்னமா புரியல.. அவ உன்ன அடைய துடிக்குறாடா.. அவ உன்ன புருஷனு தைரியமா பொய் சொல்லும் போதே உனக்கு தோணல.. பயப்படாம அவள தொடு.. எதுவும் ஆகாது..'

அவன் மனது அவனை தைரிய முட்டிக் கொண்டிருந்தன.

அபர்ணா மட்டும் அவன் வாழ்க்கையில் நுழையாதிருந்தால்.. இந்நேரம் அவன் கட்டுப்பாட்டை எப்போதோ கட்டவிழ்த்து விட்டிருப்பான்.

ஆனாலும் அவனால் நெடுநேரம் அடக்க முடியவில்லை. அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.

இறுதியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

அது?
[+] 7 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: அட்ஜஸ்ட்மெண்ட் (காமரசத் துளிகள்) - by Kavinrajan - 18-02-2025, 04:47 AM



Users browsing this thread: Kala rasigan, Pavanitha, 28 Guest(s)