17-02-2025, 01:08 PM
(This post was last modified: 17-02-2025, 03:25 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-02-2025, 12:00 AM)Priyaram Wrote: Waiting eagerly for your update friend
(15-02-2025, 02:00 PM)Arul Pragasam Wrote: Super sago
(15-02-2025, 06:18 PM)Priyaram Wrote: Getting interesting day by day bro…such a talented writer bro you are
…
(16-02-2025, 11:43 AM)Babyhot Wrote: ரமேஷ் மற்றும் ராதாவிடம் சிக்கிக் கொண்டு செருப்படி வாங்கி சென்ற இரண்டு அல்லக்கைகளும் ராம் பிரசாத்திடம் போய் பற்ற வைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்த முறை ரமேஷ் கொஞ்சம் உஷாராக நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறேன்
(16-02-2025, 12:22 PM)Priyaram Wrote: இரண்டு நாட்களில் இரண்டு ஆயிரம் வியூஸ் கடந்து இருக்கிறது,ஆனால் ஏன் கமெண்ட்ஸ் போட தயங்குகிறார்கள்என்று தெரியவில்லை நண்பா,நானும் இது போன்று கமெண்ட்ஸ் வரதால என் கதைகள்நிறுத்திவிட்டேன்,அதனாலதான் நல்ல கதைகளுக்கு என் கமண்ட்ஸ் பதிவிடுகிறேன்.இருப்பினும் மனம் தளராமல்எழுதுங்கள்,நம் நண்பர்களின் ஆதரவு பெருகும் என்று நம்புகிறேன்...
(16-02-2025, 01:21 PM)fuckandforget Wrote: Fantastic update. Dont see for comments, just check the views.
(16-02-2025, 02:55 PM)Gopal Ratnam Wrote: Awesome dude. But, too much sex scene between Radha and Ramesh had lost the interest. No one expected Ramesh to perform like this after his wife opened her legs to many.
(16-02-2025, 06:36 PM)Muthukdt Wrote: கதை உச்சகட்ட பரபரப்புடன் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்று தெரிகின்றது.
ரம்யா இப்போது எங்கே இருக்கிறாள் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
அநேகமாக ராதா தன்னுடைய கணவனுடன் இணைந்து உறவாடி தனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டாள் என்று ராம் பிரசாத்க்கு தெரிய வந்திருக்கும் என்று நினைக்கிறேன்
பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும் என்று
(17-02-2025, 09:16 AM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
(17-02-2025, 12:03 PM)Priyaram Wrote: Waiting eagerly for further adventures of Radha,please tell us the frequency of your update
எனக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கமெண்ட் அளித்த அனைவருக்கும் நன்றி.
நிறைய வீயூஸ் வருவதாக நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரிகிறது.. மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.. ஆனால் அதை எண்ணி பார்த்து இத்தனை நாளாக எழுதி கொண்டிருக்கவில்லை நண்பர்களே..
வீயூஸ் இன்று நிறைந்து இருக்கும். நாளை குறைந்து விடும். உங்கள் கருத்துக்களே எனக்கு முக்கியம். அதுவே எப்போதும் நிலைத்து நிற்கும்.
இந்த வார வியாழக்கிழமை இரவுக்குள் அப்டெட் போட்டு விடுகிறேன்.
அட்ஜஸ்ட்மெண்ட் கதையும் உடன் எழுதுவதால் வாரத்திற்கு ஒரு பதிவு தான் கொடுக்க முடிகிறது.
