Adultery சுவாதியின் தடம்(தடு)மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️
#73
சூட்கேஸ் சகிதமாக நான் உள்ளே நுழைந்த பொழுது அங்கு இருந்த காட்சியை கண்டு மிரண்டு போய் விட்டேன்.First ball sixer என்பார்கள்.பங்களா உள்ளே நுழைந்த உடனே,என்னை வரவேற்று,தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டு, அரை வெளிச்சத்தில் வண்ணமயமான விளக்குகள் பொருத்தப்பட்டு,பார்க்க,இடமே மிக ரம்மியமாக இருந்தது.மிகவும் ரசனையுடன் செய்து இருந்தார்கள்.அருமையான நறுமணம் என் நாசியை நுழைத்தது.
என் காலேஜ்,சந்தன பாண்டியனுக்கு வைத்து இருந்த அலங்காரத்தை காட்டிலும் இது மிக அழகாக இருந்தது..

"வா சுவாதி"என சந்தன பாண்டியன் வரவேற்ற பொழுது தான் அவன் ஹாலில் ஷோபாவில் அமர்ந்து இருந்ததை கவனித்தேன்.

"என்ன இதெல்லாம்"என கேட்டேன்.

"உனக்காக தான் சுவாதி,பிடிச்சி இருக்கா."

"ம்..நல்லா இருக்கு,எவ்வளவு செலவு ஆச்சு?எதுக்கு இப்படி வீணா செலவு பண்ணி இருக்கீங்க."

"ஜஸ்ட் 5 லட்சம் சுவாதி, நான் உன்னை பார்த்தப்பவே இந்த பங்களாவை ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டேன்.ஒரு ஆர்ட் டைரக்டர் வச்சி அவசர அவசரமா ரெடி பண்ணியது.உனக்கு எது பிடிக்கும் கேட்டு பண்ண நேரம் இல்லை.எதுனா மாற்றம் இருந்தா சொல்லு,அதையும் செய்து விடலாம்."

"இல்ல வேண்டாம்.நான் இங்கே தங்க போறது வெறும் 7 நாள் தான்.எப்படியும் நான் உன் கூட செக்ஸ் வைக்க போறது இல்ல..இதுவே உனக்கு வீண் செலவு தான்."

சந்தன பாண்டியனுக்கு சிரிப்பு வந்தது.

"எனக்கு உச்ச சுகத்தை கொடுக்க போகிற பெண்ணுக்கு நான் செய்யறேன்.. நான் அதே நினைப்பில் இருப்பது தப்பு இல்ல.ஆனா நீ இப்போ கூட அந்த நினைப்பில் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கு"என்றான்.

அவன் எழுந்து சென்று,சுவரில் அங்கங்கே மாட்டி வைத்து இருந்த போட்டோக்களை மூடி இருந்த திரைகளை விலக்கினான்.நான்கு புறமும் சுவர் முழுக்க என் முகம்.
வேறு,வேறு அளவுகளில் போட்டோவாக பிரிண்ட்  போட்டு மாட்டி வைத்து இருந்தான்.ஒவ்வொரு போட்டோக்கள் மீதும்,விளக்கு வெளிச்சம் படுமாறு,சூப்பரா வைத்து இருந்தான்.நான் காலேஜில் நடனம் ஆடும் ஃபோட்டோ அவன் வைத்து இருந்ததில் ஆச்சரியம் இல்ல.ஆனால் சில போட்டோக்கள் நான் ஆல்பத்தில் personal ஆக வைத்து இருந்த போட்டோக்கள்.இது எப்படி இவன் கைக்கு கிடைத்தது.சீல் வைத்து இருந்த என் வீட்டில் இருந்து எப்படியோ எடுத்து இருக்கிறான்"என நினைத்து கொண்டேன்.


"இங்க பாரு சுவாதி,நீ இங்கே இருக்கிற வரை இந்த போட்டோக்களில் இருப்பது போல எப்பவும் புன்னகையோடு இருக்கனும்.நான்கைந்து நாட்களாக நீ சோகமா இருந்து இருப்பே.நீ இங்கே இருக்கிற 7 நாட்கள் உன்னோட விருப்பத்துக்கு மாறாக எதுவுமே நடக்காது.இன்னிக்கு ஒருநாள் மட்டும் மேலே லெஃப்ட்டில் இருக்கும் அறையில் தங்கிக்கோ.. நாளையில் இருந்து நீ என்னோட அறையில் தான் தங்கனும்.நீ உள்ளே பாத்ரூமில் வேண்டுமானால் குளிச்சிக்கலாம்.இல்லனா இந்த பங்களாவின் பின்னாடி ஒரு ஒத்தையடி  பாதை போகுது.அதில் 100 மீட்டர் சென்றால் ஒரு சின்ன நீர்வீழ்ச்சி வரும்.நீ அங்கேயும் குளிச்சிக்கலாம்.சாப்பாடு மட்டும் கொஞ்சம் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். சமைச்சு கொடுக்க ஒரு அம்மா இங்கே பங்களாவுக்கு வெளியே தோட்டத்தில் தங்கி இருக்காங்க.அவங்க இங்கே உள்ளே வரமாட்டாங்க.சாப்பாடு மட்டும் நேரத்துக்கு வந்து விடும்.நமக்கு ஆசைப்பட்டது சாப்பிடமுன்னா நாமளே சமைச்சுக்க வேண்டியது தான்."என்று அவன் மளமளவென சொல்லி முடித்தான்.

எல்லா ஏற்பாடும் பக்காவாக பண்ணி இருக்கான்.என்னை தொட நானே பெர்மிஷன் கொடுத்து இருக்கேன்.அந்த நேரத்தில் யாராவது வேலையாட்கள் பார்த்தால் எனக்கு தான் கஷ்டமா இருக்கும்.மேலும் இவன் இந்த  பங்களா வச்சி இருப்பதே இந்த மாதிரி மேட்டருக்காக தான் இருக்கும்.அப்புறம் அவர்களும் என்னை இங்கு வரும் பெண்களை போல தான் நானும் என நினைத்து விடக்கூடும்.

நான் அமைதியா சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன்.சுவற்றில் ஒரு போட்டோவின் திரை மட்டும் அகற்றப்படாமல் இருந்தது.என் விழிகள் அங்கு இருப்பதை பார்த்த சந்தன பாண்டியன்,"அந்த ஃபோட்டோவும் உன்னோடது தான் சுவாதி.ஆனா அது கொஞ்சம் ஸ்பெஷல்,அது நான் என் கையாலேயே வரைந்தது.அந்த டிராயிங், நான் தக்க சமயம் வரும் பொழுது கண்டிப்பா காட்டறேன்.ஆனா இப்போ இல்ல."என்று உறுதியாக கூறினான்.


"ஒ..!உனக்கு டிராயிங் எல்லாம் வரைய தெரியுமா?"


"ம்.நல்லா தெரியும் சுவாதி"

"அப்ப, நான் உடனே அதை பார்க்கணும்,என நான் ஓடிச்சென்று அதை திறக்க முயன்றேன்.ஆனால் அது மற்ற திரைகளை போல அல்லாமல் திரைக்கு electronic இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.இது துணித்திரை அல்ல,அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் போல,மற்றதெல்லாம் கையால் chain மூலம் திறக்கபடுவது போல இருந்தது.ஆனா இதுக்கு மட்டும் அது போல இல்லை.

சந்தன பாண்டியன் என் செய்கையை பார்த்து சிரித்தான்."அவசரப்படாதே சுவாதி,நீ அதை திறக்க முடியாது.அதை திறக்க ரிமோட் வேணும்,அது என்கிட்ட தான் இருக்கு.மற்ற போட்டோக்கள் ஜஸ்ட் பிரிண்ட் மட்டும் தான் போட்டு இருக்கேன்.ஆனா இது என் கையால் வரைந்தது.இதுக்காக நான் ரெண்டு நாள் செலவழிச்சு இருக்கேன்.இதை  பார்க்க ரெண்டு நாள் பொறுக்க மாட்டியா..!டிராவல் பண்ணி களைச்சி போய் வந்து இருப்பே..இப்போ போய் ரெஸ்ட் எடு."என்று அவன் சொல்ல நான் அமைதியாக போனேன்.

அறைக்கு வந்து ஏதாவது ரகசிய கேமரா வைத்து இருக்கானா என்று செக் செய்ய,அது போல எதுவும் இல்லை.குளியலறை சென்று சரிபார்த்து கொண்டேன்.எதுவும் இல்ல.என் மனசில் அவன் மீது மிகுந்த நல்ல எண்ணம் வந்தது.குளித்து விட்டு bathrobe போட்டு கொண்டு வெளியே வர,சந்தன பாண்டியன் என் கதவை தட்டினான்.

தலையில் துவட்டி கொண்டு இருந்த நான் கதவை திறந்தேன்.

என்னை பார்த்த ஒரு நிமிடம் அவன் அப்படியே சிலை போல நின்று விட்டான்.

"சுவாதி,நீ இப்போ பார்க்க செம்ம செக்ஸியா இருக்கே..உன் கூந்தலில் இருந்து சொட்டும் நீர் மார்கழி பனி போல இருக்கு.ஆனா நான் இப்போ தொட கூட முடியாது.நம்ம ஒப்பந்தம் நாளைக்கி தானே அமலுக்கு வருது.அதுவரை காத்து இருக்க வேண்டியது தான்"என புலம்பினான்..

"சரி இப்போ எதுக்கு வந்தீங்க..!"கேட்டேன்.

"உனக்கு பால் எடுத்திட்டு வந்தேன் சுவாதி..மறக்காம குடிச்சிட்டு படு.."

"சரி குடுங்க..!வாங்கி கொண்டு கதவை தாழிட்டேன்."

"வரும் வழியில் அவனோட டிரைவர்,இவனோட ஏற்பாட்டின் மூலம் எனக்கு சாப்பிட எடுத்து வந்து இருந்தான்.ஆனால் இருந்த மனக்குழப்பதில் என்னால் தான் சரியாக சாப்பிட முடியவில்லை. இப்ப பசி வேறு.எடுத்து குடிக்க உண்மையில் அருமையான சுவை.எனக்காக பார்த்து பார்த்து கவனமாக செய்கிறான்,ஆனா இது அக்கறையினால் அல்ல,என் உடம்பின் மீது உள்ள ஆசையினால் செய்கிறான் என எனக்கு புரிந்தது.ஆனால் இங்கு இதுவரை எந்த தவறான செயலும் அவனும் செய்யல.அதன் காரணமாக எனக்கு பயம் போய் ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தது."

படுத்தேன்.பயணம் செய்து வந்த களைப்பில் தூக்கம் அருமையா வந்தது.

பொழுதும் விடிந்தது..எங்களுக்கான ஒப்பந்தமும் ஆரம்பித்தது.

இயல்பாக தான் அன்றைய நாள் போய் கொண்டு இருந்தது.சந்தன பாண்டியன் என் விரலை கூட தொடவில்லை.கிட்ட கூட நெருங்கவில்லை.இதே போல சென்றால் எளிதா 7 நாட்களை கடத்தி விடலாம் என்று நினைத்தேன்.ஆனா சந்தன பாண்டியன் என்ன முட்டாளா?இவ்வளவு காசு செலவு பண்ணி,அவ்வளவு எளிதில் என்னை விட்டு விடுவானா..!"அப்போ தான் எனக்கு மனதில்,அய்யோ முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டேனே..!அப்படி நடந்தால் நான் என்னை இழந்து  விடுவேனே..!"என் மனம் எச்சரிக்கை செய்தது.

சந்தன பாண்டியன் வர,அவனிடம் இதை உறுதிபடுத்தி கொள்ள முடிவு செய்தேன்.

"ஒரு நிமிஷம், நான் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா.."என கேட்டேன்.

"ம்,கேளு சுவாதி,என்ன விசயம்?

"அது எப்படி,?நானா வந்து உன் கூட படுப்பேன் என்று சொல்றே..நீ ஒன்னும் மன்மதனும் கிடையாது,நான் ஒன்னும் உன் அழகில் மயங்கி விழுவதற்கு?எனக்கு எதுனா போதை மருந்தோ அல்லது சாராயாமோ கொடுத்து என்னை மயக்கி உறவு கொள்ள எதுனா திட்டம் வச்சி இருக்கியா?என்று கேட்க அவன் புன்னகை புரிந்தான்.

"எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் கிடையாது சுவாதி,இன்னும் சொல்ல போனால் எனக்கு மது பழக்கமே கிடையாது.அன்னிக்கு உன் இதழ்களின் பழரசம் கொடுத்த போதை தான் நான் முதன் முதலாக அனுபவிச்ச போதை.சரி சுவாதி,நாம ஒண்ணு சேர்ந்து எதுனா சினிமா பார்க்கலாமா?என கேட்டான்.

"இங்கு வந்த பிறகு கொஞ்ச கொஞ்சமாய் எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டாக தொடங்கி இருந்தது.காரணம் புரியல.சந்தன பாண்டியன் என் மனசில் கொஞ்ச கொஞ்சமாய் நல்லவனா உருமாற ஆரம்பித்து இருந்தான்.அதே நேரத்தில் எனக்குள் காம உணர்வும் அதிகமாகி கொண்டே வந்தது.அதனால் எண்ணங்களை மடை மாற்ற ஏதேனும் சினிமா பார்த்தால் தேவலாம் போல இருந்தது.உடனே ஒப்பு கொண்டேன்.

சந்தன பாண்டியன் மனசுக்குள்,"சுவாதி,உன்னை மயக்கி,செக்ஸுக்கு உன்னோட சம்மதத்தை பெற தான் போறேன்.ஆனா நீ நினைச்ச மாதிரி இல்ல.Big Boss கேள்விப்பட்டு இருக்கியா..!அங்கே இருக்கும் போட்டியாளர்கள் மனசில் அடிக்கடி கோபத்தை வரவழைக்க,ரொம்ப அடர்த்தியான கலரில்,அவர்கள் மனசில் கோபம் உருவாகிற மாதிரி செட் போட்டு இருப்பாங்க.இங்கும் அது போல தான் காமத்தை உனக்குள் உருவாக்கிற மாதிரி paint தீட்டி ரெடி பண்ணி இருக்கேன். மனுஷனின் குணத்துக்கும்,நிறத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு.நிறத்துக்கு மனுஷனின் குணத்தை மாற்றும் வலிமை உண்டு.
உனக்குள் காமம் உருவாகிற மாதிரி எனக்குள்ளேயும் இந்த நிறங்கள் காமத்தை உருவாக்குது.ஆனா அடக்கி கொண்டு இருக்கிறேன்.கொஞ்சம் நான் எல்லை மீறினால் கூட உன்னை இழந்து விடுவேன் என எனக்கு தெரியும்.நீ எப்படி என்னிடம் இருந்து செக்ஸ் கொள்ளாமல் இருக்க தவிர்க்க பாக்குறியோ,அதே போல தான் நானும் உன்னுடன் முறையா செக்ஸ் கொள்ளணும் என்று பார்க்கிறேன்.அதுவும் தேக தத்துவா என்ற முறையில் உன்னோட செக்ஸ் வச்சிக்கனும்,அப்போ தான் உச்சபட்ச சுகம் இருவருக்கும் கிடைக்கும்.அதுக்கு நீயும் என்னோட விரும்பி உறவு கொண்டால் மட்டுமே இந்த தேவ தத்துவா என்ற செக்ஸ் சாத்தியம்."என அவன் உள்ளுக்குள் சொல்லி கொண்டான்.

சந்தன பாண்டியன் என்ன படம் போட போறான் என காத்து இருந்த எனக்கே ஆச்சரியம்.அது நான் நடித்த முதல் படம்.

சினிமா மெதுவா நகர்ந்து கொண்டு இருந்தது.ஹீரோ மற்றும் ஹீரோயின் காட்சிகளே ஓடிக்கொண்டு இருந்தது. நான் நடித்த portion இடைவேளை அருகே தான் வரும்.நான் மூணாவது ஹீரோயின் தானே.என்னோட portion ஆரம்பித்த பிறகு,சந்தன பாண்டியன் என் நடிப்பை ரசித்து கொண்டு இருந்தான்.

"பரவாயில்லை சுவாதி,முதல் படத்திலேயே நல்ல நடிச்சு இருக்கே,என மேம்போக்காக பாராட்டாமல் ஒரு சில குறிப்பிட்ட காட்சிகளை வைத்து விளக்கவும்,எனக்கு பெருமையா இருந்தது.எந்தெந்த இடங்களில் என் உழைப்பை கொடுத்து நடிச்சு இருந்தேனோ,அதை சரியா சொல்லி,அதற்காக நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பேன் என சரியாக சொன்னது அவன் பாராட்டியது  நிஜம் என புரிந்து கொண்டேன்.அதே நேரத்தில் அவன் குறைகளை சுட்டி காட்டி இப்படி நடித்து இருக்கலாம் என்று சொல்லி இன்னும் ஆச்சரியப்படுத்தினான்‌.

இதை தானே நான் என் முன்னாள் காதலனிடம் எதிர்பார்த்தேன்?என என் மனம் சொன்னது.என்னது? முன்னாள் காதலனா..!அப்போ இந்நாள் காதலன் யார்?சந்தன பாண்டியனா..?மனம் கேட்க,நான் இல்லை,இல்லை என மறுத்தேன்.

சந்தன பாண்டியன் பக்கம் திரும்பி,"இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?என கேட்டேன்.

"எல்லாம் அனுபவம் சுவாதி,அதை வச்சி தான் சொல்றேன்.செக்ஸுக்கு கூட அனுபவம் தேவை.எனக்கு மட்டும் ஒரு சான்ஸ் கொடுத்து பாரு,அப்புறம் உனக்கு செக்ஸின் பரிபூரண சுகத்தை காண்பிக்கிறேன்" என்று அவன் சொல்ல,

நான் எந்த பதிலும் சொல்லவில்லை.அமைதியாக அந்த நாள் கடந்து சென்றது.என்னோட அறைக்கு சென்று தூங்கி கொள்ள சொன்னான்.அவன் அறைக்கு வந்து இரவு படுக்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம்.

இரண்டாவது நாள்,

அதே போல இயல்பாக பேசி கொண்டும்,சிரித்து கொண்டும்,கடந்து சென்றது.சந்தன பாண்டியனிடம் பல குறும்பு தனங்களை செய்து கொண்டு,கேலி செய்து கொண்டு இருந்தேன்.

"செஸ் விளையாடினோம்..!நான் வெற்றி பெற்றேன்.

செஸ் போல தான் செக்ஸும் சுவாதி, ரெண்டுக்கும் ஒரே எழுத்து தான் வித்தியாசம்.இந்த விளையாட்டுக்கு ஒத்துக்கிற,அந்த விளையாட்டுக்கு  மட்டும் ஒத்துக்க மாட்டேன்றே..!

"ஹா.. அஸ்க்கு,புஸ்க்கு..!சுவாதின்னா சும்மாவா..!அவ்வளவு சீக்கிரம் மசிய மாட்டா..உனக்கு சுவாதி கிடைக்க best of luck "என்று சொன்னேன்.என் வாயாலேயே best of luck
சொல்ல வைத்து விட்டான்..

எங்களோட பேச்சு மிக மிக ஜாலியாக சென்றது.நெடுநாள் நண்பர்கள் போல பேசி கொண்டோம்.இருவருக்கும்,பிடித்தது,பிடிக்காதது,கேட்டு தெரிந்து கொண்டோம்.ஒரு வேளை அவன் என்னை தொட்டு,சூடேற்றி இருந்தால் நான் இவ்வளவு இயல்பாக அவனிடம் பழகி இருந்து இருக்க மாட்டேன்.

"இன்று இரவு நீ என் அறைக்கு வந்து என் கூட படுக்கணும் சுவாதி,ஆனா உனக்கு ஒரு சலுகை தரேன்.இன்னிக்கு இரவும் நீ உன் அறையில் படுக்கலாம்.ஆனா ஒரேயொரு போட்டி மட்டும் விளையாடி வெற்றி பெற்று விட்டால் நீ உன் அறைக்கு போகலாம்.?

"என்ன போட்டி?"என கேட்டேன்.

"என்னோட கண்ணை நீ இமைக்காமல் 20 நிமிடம் பார்க்கணும் சுவாதி,20 நிமிடத்தில் நீ கண் இமைத்து விட்டாலோ,அல்லது பார்வையை வேறு பக்கம் திருப்பி விட்டாலோ,நீ அவுட்.என் அறையில் வந்து என் கூட வந்து தான் படுக்கணும்.அப்புறம் என் கை,கால் உன் மேல படும்.முத்தம் கூட கொடுப்பேன், ஓகேவா.."என கேட்டான்.

நானும் ஒப்பு கொண்டேன்..டைமர் கிளாக் வைத்து செட் பண்ணான்..

அவன் கண்களை பார்க்க ஆரம்பித்தேன்.சில நிமிடங்களுக்கு பிறகு எனக்கு என்னவோ உள்ளுக்குள் பண்ண ஆரம்பித்தது.எனக்குள் போராடி,தொடர்ந்து அவன் கண்களை பார்க்க ஆரம்பித்தேன்.என் மனம் முழுக்க அவன் ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.தனுஷ் ஒரு படத்தில்,என்னை மாதிரி ஆட்களை எல்லாம் பார்த்தா பிடிக்காது.பார்க்க,பார்க்க தான் பிடிக்கும் என்று சொல்வார்.நான் அவன் முகத்தை தொடர்ந்து பார்க்க,பார்க்க அவனை பிடிக்க ஆரம்பித்து விட்டது.டைமர் கிளாக் என் வெற்றியை அறிவித்தது.இருபது நிமிடம் தொடர்ந்து அவன் முகத்தை நான் உள்வாங்கி இருந்தேன்.
நான் வெற்றி பெற்றேன் என்று நினைத்து இருந்தேன்,ஆனால் உண்மையில் வெற்றி பெற்றது அவன் தான்.நான் முழுமையா அவனிடம் செக்ஸ் கொள்ள வேண்டும் என அவன் காய்களை கவனமாக நகர்த்தி கொண்டு இருந்தான்.அவன் முகத்தை 20 நிமிடம் பார்க்க வைத்தது,என்னுடன் இயல்பாக பழகியது,படம் பார்க்க வைத்து பாராட்டியது,சேர்ந்து விளையாடியது.என்னை ரெண்டு நாட்கள் தொடாமல் இருந்தது எல்லாம் அவனின் பக்கா statics.
அவன் கண்களை தொடர்ந்து 20 நிமிடம் பார்த்ததால் இரவு முழுக்க அவன் நினைவுகள் இம்சை செய்தது.என்னை தூண்ட செய்தது.

ரெண்டு நாள் அவன் தொடவில்லை என நிம்மதியாக இருந்தேன்.அதே போல மூன்றாவது நாள் செல்லவில்லை.நானே அவன் தொடுகைக்காக ஏங்கினேன்.மூன்றாவது நாள் எங்கள் physical touch மட்டுமல்ல,என்னோட இதழ்கள் மீண்டும் அவன் உதட்டில் சேர்ந்து முத்தம் வரை சென்றது மட்டுமல்ல,காலையில் அதற்கு அச்சாரமாக முக்கியமான சம்பவமும் நடந்தது.இரண்டாம் நாள் இரவும்,மூன்றாவது நாளும் நடந்தது என்ன? சொல்கிறேன்..


தொடரும்....

[Image: images-8.jpg]
[+] 8 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: சுவாதியின் தடம்(தடு)மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️ - by Viswaa - 16-02-2025, 10:22 PM



Users browsing this thread: 7 Guest(s)