16-02-2025, 03:30 PM
(16-02-2025, 10:45 AM)iniyan4u Wrote: Nabura Mari Ila.. I don’t think.. it’s that easy
நம்பனும்ன்னு யாரும் கட்டாயப்படுத்தல ப்ரோ! அதே போல் இதை நிரூபிக்க சான்று கொடுக்கனும் என்று நினைப்பது இருவரது அந்தரங்க த்தை வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்பதற்கு ஒப்பாகும். அந்த அளவுக்கு சமூகத்தை குறிப்பாக பெண்ணை இயல்பாக நடத்த பக்கவமாக இல்லை !
பிடிக்கவில்லை அல்லது திருப்தியில்லை எனில் விலகி நிற்பதே இது போன்ற சூழலில் செய்ய இயல்பவை !