16-02-2025, 12:22 PM
இரண்டு நாட்களில் இரண்டு ஆயிரம் வியூஸ் கடந்து இருக்கிறது,ஆனால் ஏன் கமெண்ட்ஸ் போட தயங்குகிறார்கள்என்று தெரியவில்லை நண்பா,நானும் இது போன்று கமெண்ட்ஸ் வரதால என் கதைகள்நிறுத்திவிட்டேன்,அதனாலதான் நல்ல கதைகளுக்கு என் கமண்ட்ஸ் பதிவிடுகிறேன்.இருப்பினும் மனம் தளராமல்எழுதுங்கள்,நம் நண்பர்களின் ஆதரவு பெருகும் என்று நம்புகிறேன்...