16-02-2025, 11:43 AM
ரமேஷ் மற்றும் ராதாவிடம் சிக்கிக் கொண்டு செருப்படி வாங்கி சென்ற இரண்டு அல்லக்கைகளும் ராம் பிரசாத்திடம் போய் பற்ற வைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்த முறை ரமேஷ் கொஞ்சம் உஷாராக நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறேன்
இந்த முறை ரமேஷ் கொஞ்சம் உஷாராக நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறேன்