15-02-2025, 10:18 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நம்ம கதையின் ஹீரோ கீதா உடன் குடும்பத்தில் நடந்த நிகழ்வு அனைத்து சொல்லி அதற்கு கீதா யோசனை செய்து நீங்கள் செய்து சரி என்று சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அக்காவின் கணவர் ஆண்மையை இல்லாதவர் என்று சொல்லி அதற்கு பிறகு கீதா வீட்டில் இருக்கும் போது அவனால் என்ன துன்பத்தை அனுபவித்த சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது