15-02-2025, 07:54 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அக்ரஹாரம் இருக்கும் மாமிகள் மங்களா பற்றி பேசி நினைத்து வீட்டிற்கு வந்து அழுவதை சொல்லி அதற்கு ருக்மணி தரும் ஆறுதல் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருந்தது.அதிலும் ருக்மணி அக்ரஹாரம் நடக்கும் லீலைகள் மங்களா நேரடியாக காண்பிக்க கற்பகம் வீட்டிற்கு வந்து அடுத்து நடக்கும் பால்காரன் உடன் லீலைகள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்