15-02-2025, 07:06 PM
(13-02-2025, 09:23 PM)ASTRORESEARCHER Wrote: சனியின் பார்வையுடன் வளர்பிறை சந்திரன் இருந்து இருந்தால், கணவன் வேறு பெண்களை சைட்டு அடிப்பதை மட்டும் கண்டும் காணாமல் இருப்பாள் மனைவி. இதுவே சனி பார்வை இல்லாத வளர்பிறை சந்திரன் ஏழாம் வீட்டில் இருந்தால், கணவன் வேறு பெண்களை பார்த்தாலே, சீமாரை எடுத்து கொண்டு துரத்தி அடிப்பாள். that much possessive girl ...
Wow..சனி & சந்திரன் combination.. இந்த ரெண்டு பலனுமே நல்லாயிருக்கு நண்பா