15-02-2025, 12:27 PM
(15-02-2025, 12:17 PM)krish196 Wrote: வைட்டிங் ப்ரோ
krish196, அவர் என் மற்ற கதைகளை படிக்காதவர். அவர் அப்டேட் கேட்பதில் தவறில்லை. ஆனால், நீங்கள் என் அனைத்து கதைகளையும் படிப்பவர். மங்களா மாமி கதையை நான் எவ்வளவு மும்முரமாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று தாங்கள் அறிந்தும், இப்படி கேட்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்.
உங்களுக்கு நன்றாகவே தெரியும் நான் என் கதைகளுக்கு வாசகர்களை தேவையில்லாமல் காக்க வைக்காமல் புதிய பதிவுகளை பதிவிடுவேன் என்று. அப்படி காக்க வைத்தால், அதில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள் நண்பா!
இதை ஏன் சொல்கிறேன் என்றால், என் கதைகள், காரணமில்லாமல் கதை அட்டவணையில் மேலே வருவதை நான் விரும்புவதில்லை. அது மற்ற கதாசிரியர்களுக்கு இடையூறு விளைவிக்கிறது என்று எண்ணுகிறேன்.
பதிவுகள் வரும் நண்பா! எப்போது வரும் என்று என்னை தயவு செய்து கேட்கதீர்கள் யாரும். 2 வாரங்களுக்கு மேல் ஆனால் மட்டும் கேளுங்கள். அதற்கு முன் கேட்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.