Adultery தேன்மொழி
சந்துரு : கார்த்திக் அனுப்பிய ஆடியோ கேட்டான், கண்கள் இருந்து நீர் ஆறாய் வடிய ஆரம்பித்தது, 

மைதிலி : என்ன அண்ணா என்ன ஆச்சு, ஏன் அழுற,, மதினி எக்ஸாம் எழுத தான் போய் இருக்காங்க, இன்னும் ரெண்டே நாள்ல வந்துருவாங்க பேசும்போது 

சந்தியா போன் போட்டாள் 

மைதிலி : மா சொல்லு மா, எங்க இருக்க, மதினி கிட்ட போன் கொடு, அண்ணா கவலையா இருக்கான் 

சந்தியா : ஏய், நா சொல்றத, பொறுமையா, கேளு, அப்பறம் உன் அண்ணா கிட்ட பொறுமையா எடுத்து சொல்லு, 

மைதிலி : என் மா, என்னாச்சி 

சந்தியா : ஏய், உன் மதினிய யாரோ கடத்திட்டாங்க, நா அங்க தான் வந்துட்டு இருக்கேன்.. பொறுமையா உன் அண்ணனுக்கு எடுத்து சொல்லு, சீக்கிரமே வந்துருவேன், உன் அண்ணனை பாத்துக்கோ. சரி வைக்கிறேன்,

மைதிலி : அண்ணா உன்கிட்ட ஒன்னு சொல்லணும், 

சந்துரு : அழுது கொண்டே சொல்லு என்ன விஷயம் 

மைதிலி : மதினிய யாரோ கடத்திட்டாங்க,

சந்துரு : இது தேன்மொழி வேலைன்னு டீஜேரியும், இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல், என்னமா சொல்ற எப்போ 

மைதிலி : எக்ஸாம் எழுத போகும்போது 

சந்துரு : ஐயோஓஓ தேனு, என்று தனக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணி அழுது கொண்டு இருந்தான், 

மைதிலி : அண்ணா ப்ளீஸ் அழாத, எனக்கு கஷ்டமா இருக்கு,, சீக்கிரம் மதினிய கண்டு புடிச்சிடலாம் 

சந்துரு : மைதிலி நா. கொஞ்சம் தனியா இருக்கணும் ப்ளீஸ் 

மைதிலி : ஓகே அண்ணா, ஆனா, கவலை படாத, எல்லாம் நல்லதே நடக்கும். சொல்லி அவன் கன்னத்துல பாசத்துடன் முத்தம் கொடுத்து விட்டு வெளிய சென்றாள்

 சந்துரு : தேனு,.  ஏண்டி இப்படி செஞ்ச, உன்னைய எந்த அளவுக்கு நான் பாத்துக்கிட்டேன், எப்படி எல்லாம் கவனிச்சேன், நீதானடி என் உலகமே.. என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு, அப்படி நான் உனக்கு என்ன குறை வச்சேன், பணம் தான் முக்கியம்னா அப்புறம் ஏண்டி என்னை காதலிச்ச, என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு அழுது கொண்டும் இருந்தான், அப்போது ஒரு சில விஷயங்களை நினைத்து பார்த்தான், தேன்மொழியே ஒரு கோடீஸ்வரி, தேங்க்யூ அப்படி பணம்தான் முக்கியம்னா என்னைய ஏன் காதலிச்சு இருக்கணும். என் மனசு புடிச்சு தான் காதலிச்சு அவங்க வீட்டை எதிர்த்து என் கூட ஓடி வந்தா, இந்த ஆறு வருஷமும் என்கூட எந்த ஒரு ஒளி மறைவு இல்லாம, சந்தோசமா தான் வாழ்ந்தால், எனக்காக நிறைய விஷயம் விட்டுக் கொடுத்திருக்கா, அவனா எனக்கு துரோகம் செஞ்சதப்பா, என்னைய விட்டுட்டு  போற அளவுக்கு, அவளுடைய காதல் இருக்காது, நாங்க ரெண்டு பேருமே உண்மையா உசுருக்கு உசுரா காதலிச்சோம், இல்ல கண்டிப்பா இருக்காது,  இது அவளோட ஆடியோவா இருக்காது,, இதுல ஏதோ சூழ்ச்சி இருக்கு, கவலைப்படாத தேனு கூடிய சீக்கிரம், நீ எங்க இருந்தாலும், உன்னை கண்டுபிடித்து காப்பாத்துவேன்.

 தேன் மொழியே உடம்பில் உள்ள முடிகள் சிலிர்த்தது. டேய் சந்துரு, நீ என்னைய தாண்டா நினைச்சுகிட்டு இருக்க, கண்டிப்பா தெரியும். நான் செஞ்சது தப்புதான். அதுக்கு காலம் முழுக்க உன் காலடியில் இருப்பேன். சீக்கிரம் வந்து இவன்கிட்ட இருந்து என்னையே காப்பாத்துடா. இப்ப கூட என்னை நினைத்துக் கொண்டு இருக்கிற அப்படின்னு தெரியும், கார்த்தி கூட செஞ்சது தப்புதான்., துரோகம் தான்.. அதுக்கு உன் கால்ல வந்து கிடக்குறன்  டா, இவன் கிட்ட இருந்து என்னைய, கூட்டி போடா, நா செஞ்ச தப்புக்கு என்ன தண்டனை வேணாலும் கொடு டா, ப்ளீஸ். என்னைக்கும் என்ன மட்டும் வெறுத்துடாத டா, 

இருவரும் காதலாய் தனியாக பேசி கொண்டு இருந்தனர், இருவர் மனதில் உள்ள காதல் சேர்த்து வைக்குமா
[+] 4 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
தேன்மொழி - by Murugann siva - 24-01-2025, 10:54 AM
RE: நண்பர்களில் யார் நல்லவன ( கள்ள காதல் ) - by Murugann siva - 15-02-2025, 10:24 AM
RE: தேன்மொழி - by Priyaram - 17-02-2025, 10:39 PM
RE: தேன்மொழி - by omprakash_71 - 18-02-2025, 10:52 AM
RE: தேன்மொழி - by Priyaram - 18-02-2025, 12:34 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 18-02-2025, 01:32 PM
RE: தேன்மொழி - by Priyaram - 19-02-2025, 01:07 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 02:18 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 05:02 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 05:04 PM
RE: தேன்மொழி - by krish196 - 19-02-2025, 05:29 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 19-02-2025, 11:10 PM
RE: தேன்மொழி - by Priyaram - 20-02-2025, 08:27 AM
RE: தேன்மொழி - by omprakash_71 - 20-02-2025, 06:53 PM
RE: தேன்மொழி - by Muralirk - 20-02-2025, 09:45 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 09:49 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 09:50 AM
RE: தேன்மொழி - by Priyaram - 21-02-2025, 10:42 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 11:01 AM
RE: தேன்மொழி - by Muralirk - 21-02-2025, 06:50 PM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 10:50 AM
RE: தேன்மொழி - by Gopal Ratnam - 21-02-2025, 11:41 PM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 10:51 AM
RE: தேன்மொழி - by omprakash_71 - Yesterday, 07:12 AM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 10:53 AM
RE: தேன்மொழி - by Ajay Kailash - Yesterday, 08:23 AM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 10:58 AM
RE: தேன்மொழி - by Murugann siva - Yesterday, 01:37 PM
RE: தேன்மொழி - by NovelNavel - Yesterday, 02:23 PM
RE: தேன்மொழி - by Muralirk - Yesterday, 03:07 PM
RE: தேன்மொழி - by Priyaram - Yesterday, 03:59 PM



Users browsing this thread: 42 Guest(s)