15-02-2025, 08:16 AM
கதை சூப்பர் நண்பா, அனுஷ்கா ராகவன் ஆட்டம் சூப்பர்,., தொடர்ந்து எழுதுங்கள், ஆதரவு இல்லன்னு என்றைக்கும் நிறுத்த வேண்டாம், நானும் கதை எழுதுபவன் தான்., நம்பிக்கையோடு எழுதுங்க, ஆரம்பித்த கதையை எப்படியாவது முடித்து விடுங்க, இது என்னுடைய மிக தாழ்மையான வேண்டுகோள், நா கூறியது தவறு என்றால் மன்னிக்கவும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)