14-02-2025, 11:12 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தேன்மொழி தெரியாமல் கடத்தல் நாடகத்தை கார்த்திக் செய்து பின்னர் அவளின் குடும்பத்தில் தெரியப்படுத்தி சந்துரு ஆடியோ மெசேஜ் மூலமாக சொல்லி அதை நம்பால் தன் நண்பன் உடன் இணைந்து தேன்மொழி தேடி கண்டுபிடித்து கார்த்திக் என்ன தண்டனை கிடைக்கும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்