14-02-2025, 11:04 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ராகவன் பேசிய பேச்சை கேட்டு வைதேகி மற்றும் திலகா கோவம் இருப்பதை சொல்லி கந்தசாமி வீட்டில் அவளின் மகள் வாழும் வாழ்க்கை கதையின் போக்கில் சொல்லி ரஞ்சித் அவர்கள் இருவரையும் பார்த்து கோகிலா மற்றும் சுதா இருவரும் அந்தரங்க பேசுவதை சொல்லியது பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்