14-02-2025, 09:35 PM
சுகுமாரான் கீதாவுக்கு மிகவும் சாதுர்யமாக வலை விரிப்பது அருமை. அதை அறியாமல் தானாகவே பலி ஆடுபோல தன் தலையை கொடுத்துவிட்டாள் கீதா!
"உங்களுக்காக தான் இதை ஒத்துக்கிறேன் கீதா" என்று கூறி அவளுக்காக கன்வின்ஸ் ஆனது போல் நடிப்பது நரித்தனத்தின் உச்சம்.
இந்தக் கதையில் சுகு கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ள விதம் மிகவும் அருமை.