14-02-2025, 04:44 PM
(This post was last modified: 14-02-2025, 05:24 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(14-02-2025, 04:40 PM)Arun_zuneh Wrote: "இப்போதைக்கு மாயமலை கதை வராது"
அப்போ வரதுக்கு வாய்ப்பு இருக்கு
நல்ல முடிவு நண்பா
பார்க்கலாம் நண்பா,இப்போதைக்கு இந்த கதை எழுத என்னோட நண்பருக்கு முடிந்த அளவு உதவி கொண்டு இருக்கிறேன்.இந்த கதையை எழுதுவது நண்பர் என்றாலும் எடிட் செய்து நான் தான் தருகிறேன்.எனக்கு ஆதரவு கொடுத்தது போல இந்த கதைக்கும் படிச்சு பார்த்து ஆதரவு கொடுங்க.அவர் என்கிட்ட கொடுத்து எடிட் செய்து தர சொல்வதால் அந்த பாகத்தை முதலில் படிப்பது நான் தான்.உண்மையில் இவரோட கற்பனை வளம் ஜாஸ்தியா இருக்கு.கதை செம்ம பாஸ்டா எழுதறார்.என்னால தான் edit பண்ணி கொடுக்க முடியல. அந்த அளவு வேகம்.இப்போ தான் ஒரு update போட்டார்.அதுக்குள்ள இன்னொரு update இரவுக்குள் எழுதி அனுப்புறேன்,edit பண்ணி கொடுங்கனு கேட்கிறார்.