14-02-2025, 04:40 PM
(14-02-2025, 04:23 PM)Geneliarasigan Wrote: ப்ரோ,உங்களுக்கு அந்த கதையில் வரும் அனு என்ற கேரக்டர் பிடிக்குமா?இல்ல மீனாக்ஷி மேல ஈர்ப்பா?சொல்லுங்க.அப்ப தான் உங்களுக்கு என்னால் சரியான பதில் தர முடியும்.ஏன்னா மீனாட்சியை வைச்சு இந்த கதையின் எழுத்தாளர் ஒரு கதை எழுதுவதா சொல்லி இருக்கார்.அனு தான் பிடிக்கும் என்றால் கொஞ்சம் கஷ்டம் ப்ரோ,இப்போதைக்கு மாயமலை கதை வராது.இந்த கதையே விஷ்வாவை மீனாட்சி படத்தை வச்சி தான் எழுத சொன்னேன்.ஆனா அவருக்கு அசினை பிடிக்கும் என்பதால் இந்த கதை முதலில் எழுதி முடித்து விட்டு அப்புறம் மீனாக்ஷி வச்சி எழுதறேன் என்று சொல்லி விட்டார்.
"இப்போதைக்கு மாயமலை கதை வராது"
அப்போ வரதுக்கு வாய்ப்பு இருக்கு
நல்ல முடிவு நண்பா