14-02-2025, 04:23 PM
(This post was last modified: 14-02-2025, 04:34 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(14-02-2025, 03:57 PM)rameshsurya84 Wrote: நண்பா. நான் அனுவின் ரசிகன். தங்கள் கதை எழுவதை நிறுத்தி விட்டதை அறிந்து கொண்டேன். மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் தங்களின் உணர்வையும் நான் மிகவும் மதிக்கிறேன். பாராட்டு தான் ஒரு படைப்பாளிக்கு மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் விட்டு விடுவது தான் சரி. இருந்தாலும் என் கருத்தை தங்கள் முன் வைக்கிறேன். தாங்கள் அனுவின் பகுதியை பதிவிடும் போது மட்டும் தங்களூக்கு views & likes அதிகமாக இருந்தது. அனுவின் பகுதியை மிகவும் ரசித்து எழுதினீர்கள். மீண்டும் அனுவின் இறுதி பகுதியை எழுதினால் மீண்டும் மாற்றம் நிச்சயம் நடக்கும். என் சுயநலத்திற்காக மட்டும் இதை சொல்லவில்லை. தங்களது இறுதி முயற்சியாக இது இருக்கட்டும். வாசகர்கள் கதையை நிறுத்தி விட்டதால் இப்போது வருத்தப்படுகிறார்கள். அதற்கு அப்புறமும் ஆதரவு இல்லை என்றால் நிச்சயமாக விட்டு விடுங்கள். முடிவு உங்கள கையில் நண்பா. என்றும் உங்கள் தீவிர ரசிகன்.
ப்ரோ,உங்களுக்கு அந்த கதையில் வரும் அனு என்ற கேரக்டர் பிடிக்குமா?இல்ல மீனாக்ஷி மேல ஈர்ப்பா?சொல்லுங்க.அப்ப தான் உங்களுக்கு என்னால் சரியான பதில் தர முடியும்.ஏன்னா மீனாட்சியை வைச்சு இந்த கதையின் எழுத்தாளர் ஒரு கதை எழுதுவதா சொல்லி இருக்கார்.அனு தான் பிடிக்கும் என்றால் கொஞ்சம் கஷ்டம் ப்ரோ,இப்போதைக்கு மாயமலை கதை வராது.இந்த கதையே விஷ்வாவை மீனாட்சி படத்தை வச்சி தான் எழுத சொன்னேன்.ஆனா அவருக்கு அசினை பிடிக்கும் என்பதால் இந்த கதை முதலில் எழுதி முடித்து விட்டு அப்புறம் மீனாக்ஷி வச்சி எழுதறேன் என்று சொல்லி விட்டார்.