14-02-2025, 03:57 PM
(14-02-2025, 01:07 PM)Geneliarasigan Wrote: விஷ்வா,ஒரேயொரு முத்தத்தை வச்சே என்ன சூப்பரா எழுதி இருக்கே.லிப்ஸ்டிக் விளம்பர படத்தில்,சந்தன பாண்டியன் கொடுத்த முத்தத்தை சுவாதியை நினைக்க வச்சி காட்சியை கொண்டு போனது எல்லாம் அல்டிமேட்..அப்புறம் அதுவே அவளை சுய இன்பத்தில் கொண்டு போய் விட்டதெல்லாம் செம்ம thinking. நான் கொடுத்த ஒன் லைன் கதையில் நானே எதிர்பார்க்காத பல twist. உன்னை கிண்டல் பண்ணியது தப்பு தான்,என் கருத்தை நான் வாபஸ் வாங்கிக்கிறேன்.continue பண்ணு
நண்பா. நான் அனுவின் ரசிகன். தங்கள் கதை எழுவதை நிறுத்தி விட்டதை அறிந்து கொண்டேன். மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் தங்களின் உணர்வையும் நான் மிகவும் மதிக்கிறேன். பாராட்டு தான் ஒரு படைப்பாளிக்கு மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் விட்டு விடுவது தான் சரி. இருந்தாலும் என் கருத்தை தங்கள் முன் வைக்கிறேன். தாங்கள் அனுவின் பகுதியை பதிவிடும் போது மட்டும் தங்களூக்கு views & likes அதிகமாக இருந்தது. அனுவின் பகுதியை மிகவும் ரசித்து எழுதினீர்கள். மீண்டும் அனுவின் இறுதி பகுதியை எழுதினால் மீண்டும் மாற்றம் நிச்சயம் நடக்கும். என் சுயநலத்திற்காக மட்டும் இதை சொல்லவில்லை. தங்களது இறுதி முயற்சியாக இது இருக்கட்டும். வாசகர்கள் கதையை நிறுத்தி விட்டதால் இப்போது வருத்தப்படுகிறார்கள். அதற்கு அப்புறமும் ஆதரவு இல்லை என்றால் நிச்சயமாக விட்டு விடுங்கள். முடிவு உங்கள கையில் நண்பா. என்றும் உங்கள் தீவிர ரசிகன்.