14-02-2025, 12:56 PM
நண்பா நீங்கள் வந்து ஒவ்வொரு கதையும் எழுதி அதை முடிப்பதற்கு மிக்க நன்றி. அதிலும் ராமன் மற்றும் வசந்த் தேவி கொடுக்கும் தண்டனை மிகவும் அற்புதமாக இந்த மாதிரி தண்டனை முதல் முறையாக சொல்லி அதற்கு பிறகு ஜெயந்தி திருந்திய சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.