14-02-2025, 11:39 AM
(08-02-2025, 05:15 PM)Arun_zuneh Wrote: தெலுங்குல மூன்று பாகம் தான் எழுதினீர்கள் ஆனா மூன்றும் 10 likes மேல தமிழ்ல 17 பாகம் அதுல ஒன்னு மட்டும் தான் 6 likes.
அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பா நீங்கள் வாரம் ஒருமுறையாவது இந்த கதையை தொடருங்கள்
நீங்கள் ஏன் நண்பா அதற்கு மன்னிப்பு கேட்குறீங்க... எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் சிலரில் நீங்களும் ஒருவர், நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)