14-02-2025, 02:58 AM
(This post was last modified: 14-02-2025, 03:27 AM by Geneliarasigan. Edited 6 times in total. Edited 6 times in total.)
(14-02-2025, 01:36 AM)Vijay42 Wrote: நண்பா இன்னும் இதுவரை எழுதுய கதையை சரிவர படிக்கவில்லை என்றாலும் கூட உங்கள் எழுத்து அதில் உள்ள நளினம் வார்த்தை ப்ரயோகம் குறிப்பாக பிழையில்லா தமிழ் எழுத்துக்கள் அப்பா லவ் யூ Viswaa ....நான் பெண் இல்லை ஆண்.....மறுபடியும் மாமிக்காக மாமாவுடன்,ஒரு உளவாளியின் டைரி,முடங்கிய கணவருக்காக சுவாதியின் வாழ்கை, மாலதி டீச்சர், திருமதி நிஷா கண்ணன் போன்ற காம கதை எழுதிய வித்வான்களின் வரிகள் உங்களிடம் நிறைய இருக்குது உரையாடல்களை அதிக இடைவெளி விட்டு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்வெறும் Comments க்காக மட்டுமில்லாமல் நான் என்னால் முடிந்த சிறந்ததை கொடுப்பேன்னு எழுதுங்க. உங்க வங்கி Qr code ம் பதிவு செய்யுங்கள் விருப்பமுள்ளவர்கள் நண்பரின் எழுத்துக்கு பரிசளிக்கட்டும் ..குறிப்பு : உங்களை கொச்சைபடுத்த Qr code பதிவு போடசொல்லவில்லை நண்பா.நம்மிடம் ஒரு பழக்கமும், பரிதாபமும்,ஏமாளித்தனமும் சிறந்ததுக்கு பரிசளிப்பது முடிந்தால் செய்வோம். வாழ்த்துக்கள்
ஹாய் நண்பா,நீங்க மேலே போட்ட கதைகளை நான் படித்தது இல்ல.ஆனா இந்த கதைகள் மிகவும் வரவேற்பு பெற்ற கதைகள் என்று சில கமென்ட் போட்டு புகழ்ந்து இருப்பதை பார்த்து இருக்கிறேன்.கண்டிப்பா அந்த கதையின் ஆசிரியர்கள் அளவுக்கு நான் வொர்த் கிடையாது.அப்புறம் இந்த நடிகைகள் சொல்வாங்க,நான் நடிக்க வந்தது ஒரு accident அப்படினு.
அது போல தான் நானும் எழுத வந்தது ஒரு ஆக்சிடென்ட். genelia rasigan என்னோட குரு என்று குறிப்பிட்டு இருப்பேன்.அவன் என்னோட குரு மட்டுமில்லை. க்ளோஸ் ப்ரெண்ட் கூட,ஒண்ணா படிச்சவங்க,ஒரே தெருவில் வசிக்கறவங்க.ஒரே ரசனை உள்ளவங்க.பேசற ஸ்லாங் கூட ஒரே மாதிரி இருக்கும்.உருவம் மட்டும் தான் வேற வேற.
சில காலம் சென்னையில் ஒண்ணா தங்கி கூட வேலை பார்த்து இருக்கோம்.அவன் தான் எனக்கு XOSSIPY இல் id உருவாக்கி தந்தார்.மாயமலை கதை அவன் ரொம்ப நாலு எழுதி கொண்டு இருந்தான்.கடைசியில் views இல்லனு நிப்பாட்டிட்டான்.எனக்கு கோவம்.நாங்க தான் தினமும் நேரில் சந்திப்போமே,அதனால் திட்டினேன்.ஒழுங்கா எழுதுடா,இல்ல உன் கதையை நான் எழுதுவேன்.உன்னோட id,password கூட தெரியும் என விளையாட்டாக மிரட்டினேன்.அவனும் அதுக்கென்னடா தாராளமா எழுது.நான் கூட உனக்கு support பண்றேன் என்று சொன்னான்.ஆனா உன்னோட முதல் கதையே நான் தான் உனக்கு எழுதி கொடுத்தேன்.கமென்ட் கூட உனக்கு ஒழுங்கா போட வராதே,என்று வேடிக்கையாக கிண்டல் பண்ணான்.சரி,அவன் கதையை எழுதுவதற்கு முன்,நாமளே ஒரு கதையை புதுசா ஆரம்பித்து trail பார்ப்போம் என எழுத ஆரம்பித்தேன்.அவன் தான் இந்த கதையோட அவுட்லைன் கொடுத்தான்.அதை எடுத்து கொண்டு என்னோட கற்பனையை கலந்து கட்டி எழுத தொடங்கியது தான் இந்த கதை.அப்புறம் நண்பா,உரையாடல்கள் இடைவெளி விட்டு வருமாறு எழுத சொன்னீங்க.பிழையை சரி செய்து கொள்கிறேன்.கடைசியாக ஒன்னு நண்பா,bank Qr code எல்லாம் வேணாம்.comments,likes வந்தா போதும்.இப்ப கூட பாருங்க,தூக்க கலக்கத்தில் தெரியாம அவன் id செலக்ட் login பண்ணி உங்களுக்கு பதில் சொல்லி இருக்கேன். பதிவு போட்டு update பண்ண பிறகு தான் realise பண்ணேன்.