14-02-2025, 01:36 AM
(This post was last modified: 14-02-2025, 01:41 AM by Vijay42. Edited 2 times in total. Edited 2 times in total.)
நண்பா இன்னும் இதுவரை எழுதுய கதையை சரிவர படிக்கவில்லை என்றாலும் கூட உங்கள் எழுத்து அதில் உள்ள நளினம் வார்த்தை ப்ரயோகம் குறிப்பாக பிழையில்லா தமிழ் எழுத்துக்கள் அப்பா லவ் யூ Viswaa ....நான் பெண் இல்லை ஆண்.....மறுபடியும் மாமிக்காக மாமாவுடன்,ஒரு உளவாளியின் டைரி,முடங்கிய கணவருக்காக சுவாதியின் வாழ்கை, மாலதி டீச்சர், திருமதி நிஷா கண்ணன் போன்ற காம கதை எழுதிய வித்வான்களின் வரிகள் உங்களிடம் நிறைய இருக்குது உரையாடல்களை அதிக இடைவெளி விட்டு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்
வெறும் Comments க்காக மட்டுமில்லாமல் நான் என்னால் முடிந்த சிறந்ததை கொடுப்பேன்னு எழுதுங்க. உங்க வங்கி Qr code ம் பதிவு செய்யுங்கள் விருப்பமுள்ளவர்கள் நண்பரின் எழுத்துக்கு பரிசளிக்கட்டும் ..குறிப்பு : உங்களை கொச்சைபடுத்த Qr code பதிவு போடசொல்லவில்லை நண்பா.நம்மிடம் ஒரு பழக்கமும், பரிதாபமும்,ஏமாளித்தனமும் சிறந்ததுக்கு பரிசளிப்பது முடிந்தால் செய்வோம். வாழ்த்துக்கள்

