13-02-2025, 08:32 AM
இந்த கதையை தான் தொடர்ந்து எழுதுவேன், இன்னொரு திரி முதலில் வேற மாதிரி பேரழகு அம்மாவும் தேவதை மனைவியும், எழுதலாம் என்று நினைத்து போஸ்ட் செய்தேன்.. அது ரொம்ப நேரம் ஆகியும், வரவில்லை என்பதால் தலைப்பில் அழகு அம்மாவும் என்று மாற்றி, இந்த திரியில் எழுத ஆரம்பிச்சேன்.. ஆனா ரெண்டுமே போஸ்ட் ஆகி வந்தது, அந்த கதையை கணக்கில் கொள்ள வேண்டாம். இந்த கதையை மட்டும் தான் தொடர்ந்து எழுதுவேன். நன்றி ,