12-02-2025, 11:44 PM
நண்பா சுகு மற்றும் கீதா இடையில் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது.அதிலும் சுகு செய்த அந்த சைக்கோ மிரட்டல் கீதா மிரண்டு பின்னர் சகஜமா இருப்பதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.இப்போது சுகு மற்றும் கீதா இடையில் இருக்கும் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் நண்பா