12-02-2025, 11:40 PM
உங்களுக்கு பிடித்ததையும் பிடிக்காததையும் கருத்தாக பதிவிடுங்கள் கதை எழுதத் தெரிந்த எனக்கு எழுத்து நடை பெறவில்லை என்று தோன்றுகிறது முதல் கதை என்பதால் இந்த எழுத்து தடுமாற்றம் வாசித்து விட்டு சொல்லுங்கள் தொடர்ந்து எழுது வேண்டுமா என்பதை