12-02-2025, 11:18 PM

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.அதுவும் கதாசிரியர்கள், அவர்களுடைய பெரும் பனிகளுக்கிடையே ,என் கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் வந்து, வாழ்த்து சொல்லுவது என்னை பிரமிக்க வைக்கிறது. எனக்கு நேரமில்லாத காரணத்தால் என்னுடைய கதையின் பகுதிகளை முடிப்பதற்கே பிரசவ வலி வந்து விடுகிறது.great.
மீண்டும் நன்றி
காமகாதலன்
காப்பி தோட்டத்திற்குள்.CAMPFIRE.அருகே சந்திப்போம்.