12-02-2025, 04:10 PM
(10-02-2025, 03:19 PM)ASTRORESEARCHER Wrote: நீங்கள் கொடுத்த இந்த ஜாதகத்திற்கு தகாத உறவு ஏற்பட எந்த அறிகுறியும் இல்லை. ஒரு சதவிகுதாம் கூட தென்படவில்லை.
இவர் எதாவது ஒரு விளையாட்டில் ஆர்வமாக இருப்பார். கட்டிட துறை architecture யில் இவருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர் பார்க்கும் வேலை இடத்தில முதல் அல்லது இரண்டாம் நிலை அதிகாரியாக இருப்பார்.
நீங்கள் சொல்வது போல் வெளிநாட்டு வாழ்க்கை நூறு சதவிகிதம் உள்ளது.
இரண்டில் உள்ள சுக்கிரனும் தேய்பிறை சந்திரனும் ஒரு சில தேர்ந்து எடுத்த தலைப்பில் மட்டும் காம கதைகளை மட்டுமே தேடி படிப்பார்...
ஓ அப்படியா..சரி நண்பா... யோசித்து பார்த்தால் அவர் சொன்ன அந்த விஷயம் பொய்யாக கூட இருக்கலாம்னு தோணுது.. அந்தம்மாவோட முன்னாள் கணவர் தான் செய்த குற்றத்தை இப்படி ஊருக்கு வெளிச்சம் போட்டு விட்டாலே என்று அபாண்டமாக இதுமாதிரி மனைவி மேல் புரளி கிளப்பி விட்டுருக்கலாம்..இல்ல என் நண்பர் கொடுத்த விவரம் தவறாக இருக்கலாம்...ஒருவேளை கல்யாணத்துக்காக முழு ஜாதகத்தையும் அவங்க fake ஆக கூட ரெடி பண்ணிருக்கலாம்..நிறைய வாய்ப்புகள் இருக்கு.. நீங்கள் சொல்வது போல் இதுபோன்ற நெருங்கிய உறவு ஜாதகம், ஊர் சொல்வதை வைத்தெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது தான் போல...சம்பந்தப்பட்டவர்களே வந்து சொன்னால் தான் உண்டு..எதையுமே இந்த காலத்தில் நம்ப முடியல..என் ஆர்வக் கோளாறினால் உங்கள் நேரம் விரையமாகி இருந்தால் மன்னிக்கவும்..Anyway thanks for ur kind reply nanbaa