12-02-2025, 03:06 PM
(This post was last modified: 03-03-2025, 11:02 AM by Viswaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
வீட்டுக்கு வந்த எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.அதுவும் இந்த இரவில் என்ன நடக்கிறது?யார் இவங்க?என்று எதுவுமே புரியவில்லை.என்னோட தாய்,தந்தை இருவரும் ஷோபாவில் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர்..
ஒரு அதிகாரி வந்து,நீங்க ஓரமாய் போய் உட்காருங்க.."என்று என்னை பார்த்து சொல்ல,நானும் அமைதியாக என் அப்பா,அம்மா பக்கத்தில் உட்கார வேண்டி இருந்தது.உடை மாற்றுவதற்கு கூட அதிகாரிகள் என்னை விடவில்லை.என் தாய் பேய் அறைந்தது போல உட்கார்ந்து இருந்தார்.ஏதோ தப்பு செய்து இருக்கிறார் என தெரிந்தது."
என் அப்பாவை பார்த்து,"அப்பா என்ன நடக்குது இங்க,யார் இவங்க"என கேட்டேன்.
"இவங்க எல்லோரும் ED OFFICERS சுவாதி,என்ன விசயம் என்று தான் புரியல..ஆனா உன்னோட அம்மா கம்பெனி சம்பந்தபட்ட விசயம் தான்,ஏதோ பிரச்சினை போல இருக்கு..."
"நீங்க சிபிஐ ல தானே work பண்ணீங்க,என்னன்னு கூப்பிட்டு கேக்க வேண்டியது தானே அப்பா"என்று நான் கேட்க
"நானும் பேசிட்டேன் சுவாதி,ஆனா ரெய்டு முடியற வரைக்கும் அமைதியா இருக்க சொல்லிட்டாங்க.என்ன பிரச்சினை என்று தெரிந்தால் தானே அவர்களால் கூட ஹெல்ப் பண்ண முடியும்.உன் அம்மா கம்பெனியில் கூட ரெய்டு போய்ட்டு இருக்கு..அமைதியா இரு பார்க்கலாம்.."
என் அப்பா இதுபோல அவர் வாழ்க்கையில் நிறைய பாத்து இருப்பார்.அதனால் அவர் தைரியமாக தான் இருந்தார்.ஆனால் எனக்கு இது புதுசு.கொஞ்சம் கலவரமாகவும்,பயமாகவும் இருந்தது.
அதற்குள் அர்ஜுனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
"சுவாதி என்ன ஆச்சு,உங்க வீட்டில் ரெய்டு என டிவியில் ஃபிளாஷ் நியூஸ் ஒடிட்டு இருக்கு.."
"ஆமா அர்ஜுன்,என்ன விசயம் என்று புரியல..அப்பா,அம்மா வேற டென்ஷனா இருக்காங்க.."என கவலையுடன் சொன்னேன்.
"கவலைப்படாதே சுவாதி,இது சும்மா எதுனா formalities ரெய்டா தான் இருக்கும்.நான் இப்போ துணைக்கு அங்கே வரட்டுமா..!"என கேட்டான்.
"வேண்டாம் அர்ஜுன்,நீ வந்தாலும் வெளியாள் யாரையும் உள்ளே விட மாட்டாங்க.ரெய்டு முடியட்டும் நானே ஃபோன் பண்றேன்."
"சரி சுவாதி,என்ன பிரச்சினை என்றாலும் எனக்கு உடனே ஃபோன் பண்ணு.."என போனை துண்டித்து விட்டான்.
அதற்குள் ஒரு அதிகாரி வந்து,"இங்கே ஃபோன் எல்லாம் பேச கூடாது.."என்று சொல்லிவிட்டு என் போனை வாங்கி கொண்டார்.
நேரம் நள்ளிரவை தாண்டி போய் கொண்டு இருக்க,ரெய்டு இன்னும் முடிந்தபாடில்லை.
என்னோட அம்மாவை அழைத்து தனியாக நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள்..
கடைசியில் ஒரு வழியாக அனைத்து நடவடிக்கைகளும் விடிவதற்கு சற்று முன்பு தான் ஓய்ந்தது.
என்னோட அம்மா கம்பெனியில் சோதனை செய்த அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.
எல்லா ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டது.
கடைசியில் அந்த குழுவில் இருந்த தலைமை அதிகாரி என் அம்மாவிடம் வந்து,"மேடம்,உங்க கம்பெனி மூலமா வெளிநாட்டில் money laundering பண்ணியதற்கான ஆவணங்கள் எல்லாம் எங்களுக்கு கிடைச்சு இருக்கு.அதுவும் 200 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்து இருக்கீங்க.உங்களோட பேங்க் அக்கவுண்ட்,உங்க கம்பெனி பேங்க் அக்கவுண்ட் எல்லாமே நாங்க முடக்கி விட்டோம்.உங்களையும் கைது பண்றோம்"என்று சொன்னார்..
என்னோட அப்பா எழுந்து சென்று அவரிடம் பேசினார்,"சார், நான் சிபிஐ இல் தான் வேலை பார்த்து இருக்கேன்.எனக்கு இந்த நடவடிக்கைகள் பற்றி எல்லாம் எனக்கும் தெரியும்.எனக்கு ஒரு உதவி பண்ணுங்க.என் மனைவியை கைது மட்டும் பண்ணாம இருக்க முடியுமா.."என கேட்டார்.
"சார்,உங்களோட பேக் கிரவுண்ட் எல்லாமே எனக்கு தெரியும் சார்,அதனால் என்னால் முடிந்த அளவு உங்களுக்கு ஹெல்ப் பண்ண வேண்டும் என முயற்சி பண்ணேன்..ஆனா இந்த money laundering இல் ஒரு முக்கியமான தீவிரவாத குரூப் சம்பந்தபட்டு இருக்கு.என்னால ஒண்ணும் பண்ண முடியல.உங்க மனைவிக்கும்,அந்த தீவிரவாத குரூப்புக்கும் சம்பந்தம் ஏதாவது இருந்தால் அப்புறம் எனக்கு தான் பெரிய ஆபத்து.
அதனால் இந்த கைது தவிர்க்க முடியாது.இதுக்கு மேல எல்லாமே கோர்ட் தான்.என்னோட நிலைமை புரிஞ்சிக்கோங்க.அதுவும் நாங்க உங்க வீட்டை கூட சீல் வைக்கணும்,உங்களுக்கு தேவையான முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு காலி பண்ணி எங்களுக்கு ஒத்துழைப்பு தாங்க.."
"சரி சார்,நான் என்னோட மனைவி கிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா.."என் அப்பா தான் கேட்டார்.
"ம்ம் கண்டிப்பா சார்,உங்களுக்காக அனுமதி தரேன்..போய் பேசிட்டு வாங்க."என்று அவரும் அனுமதி அளித்தார்.
அறைக்குள் என் அப்பாவும்,அம்மாவும் பேசியது இது தான்.
"என்ன நடக்குது சுசீலா..!அவங்க சொல்றது எல்லாம் உண்மையா.."
என்னோட தாய் சுசீலா தலை கவிழ்ந்து அமைதியா இருந்தாள்.
"சுசீலா உன்னை தான் கேக்குறேன்,என்ன நடந்தது , நீ வாயை திறந்து சொன்னா தான் என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்.தயவு செய்து வாய் திறந்து சொல்லு"
என் அம்மா கொஞ்சம் தெனாவெட்டாக"இங்க பாரு,இந்த கத்துகிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதே..நீ சிபிஐ இல் இருந்த வரை என் கம்பனிக்கு நல்லா தான் ஆர்டர் வந்து கொண்டு இருந்தது.ஆனா நீ retire ஆன உடனே ஆர்டர் வருவது கொஞ்ச கொஞ்சமா குறைந்து விட்டது.ரெண்டு வருஷம் முன்னாடி என்னோட பிசினஸில் கொஞ்ச நஷ்டம் வந்துடுச்சி.."
"கொஞ்சம்னா எவ்வளவு..?சரியா சொல்லு..சுசீலா"
"'ஒரு 20 கோடி அளவுக்கு நஷ்டம் ஆயிடுச்சு."
"என்னது இருபது கோடியா..? என்னோட அப்பா வாயை பிளந்தார்.
என்னோட அம்மா திமிருடன்,"என்ன இதெல்லாம் நீ சம்பாதித்த சொத்தா?வாயை பொளக்கிறே..!எல்லாமே என்னோட பரம்பரை சொத்து.இதை செலவு செய்ய எனக்கு முழு உரிமை உண்டு.அப்புறம் அம்பானியோட shares நான் நிறைய வாங்கி போட்டு இருந்தேன்.அந்த shares விலை எல்லாம் அடிமட்ட அளவுக்கு போய் ஏகப்பட்ட நஷ்டம்.நீயும் வேலையை விட்டு வந்துட்டே..நாம வாழ கூடிய luxury லைஃப்க்கு பணம் தானே தேவை.உன்னோட பென்ஷன் வச்சி அதெல்லாம் சாத்தியமே இல்லை.அதனால் நாம வேற இடத்தில் வாங்கி போட்டு வைத்து இருந்த நிலங்களை விற்க ஆரம்பித்தேன்.விட்ட காசை எப்படியாவது எடுக்க வேண்டும் என நினைச்சப்ப தான் இந்த money laundering offer எனக்கு ரொம்ப பழக்கமான ஆள் மூலமா எனக்கு வந்தது.நீ சிபிஐ இல் இருந்து வந்ததால் நம்ம மேல சந்தேகம் வராது என அவன் சொன்ன ஒரே காரணத்தினால் இந்த தப்பு செய்து விட்டேன்..ஆனா இதில் தீவிரவாத அமைப்பு தொடர்பு இருக்கு என எனக்கு நிச்சயமா தெரியாது."
"இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்லவில்லை சுசீலா.."
"சொன்னா நீ ஒத்துக்க மாட்டே என்று எனக்கு தெரியும்.எதையாவது சொல்லி கட்டைய போடுவே.அதனால் இந்த ஒருமுறை மட்டும் money laundering பண்ணிட்டு இழந்த எல்லாவற்றையும் மீட்டு விடலாம் நினைச்சேன்.ஆனா எதுவுமே நான் நினைச்ச மாதிரி நடக்கல.. அதான் நீ இருக்கேயே,என்னை வெளியே எடுக்க போய் ஏற்பாடு பண்ணு." இந்த நிலையிலும் என் அம்மா திமிராக தான் பேசினாள்.
என்னோட அப்பாவுக்கு பயங்கர கோபம் வந்தது."நம்மகிட்ட இருந்த காசுக்கு ஏழு தலைமுறைக்கு சொகுசாக வாழ்ந்து இருக்க முடியும் சுசீலா.உன்னோட பேராசையினால் ரெண்டே வருஷத்தில் எல்லாவற்றையும் தொலைச்சிட்டு வந்து இருக்கே.இப்போ வழக்கு முடியும் வரை இந்த பரம்பரை வீட்டில் கூட வசிக்க முடியாதபடி பண்ணிட்டே..!சரி போ..என்னால் முடிந்த அளவு உன்னை வெளியே எடுக்க முயற்சி பண்றேன்."
என்னை போலவே என்னோட அம்மாவும் born with silver spoon தான்.அதனால் ஆரம்பத்தில் இருந்தே எங்கும்,எதிலும் அலட்சியம்.ஆனால் என் அப்பா சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.நல்ல வேலையில் இருந்ததால் என் அம்மாவை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என் அப்பா வேலையை விட்டு வந்த பிறகு, அம்மா அவரோட புருஷனுக்கு அதாவது என்னோட அப்பாவுக்கு சுத்தமாக மரியாதை கொடுப்பது இல்லை.
பரமபத விளையாட்டு போல உச்சாணி கொம்பில் இருந்த என்னோட குடும்பம் ஒரே நாளில் பாம்பு கொத்தி சரசரவென கீழே இறங்கி விட்டது.என் கண் முன்னே என் அம்மாவை கைது செய்து அழைத்து சென்றார்கள்.
வாழ்ந்த பரம்பரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை.
என்னோட காதலனின் அர்ஜுனுக்கு நான் ஃபோன் செய்தேன்.ஆனா அழைப்பு எடுக்கப்படாமலேயே போனது.திரும்ப ஃபோன் அடித்தேன்.இம்முறை கட் செய்து போனை ஆஃப் செய்து விட்டான்.
வேறு வழியின்றி நேரில் சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன்.காரை துறந்து நீண்ட நாள் கழித்து ஆட்டோவில் ஏறினேன்.அர்ஜுன் வீடு முன்பு வந்து சேர்ந்தேன்.வாட்ச் மேனிடம் நான் அர்ஜுனை பார்க்க வந்து இருப்பதாக சொன்னேன்.நான் இங்கே பலமுறை வந்து இருப்பதால் வாட்ச்மேனுக்கு என்னை நன்றாக தெரியும்.அதனால் புன்னகையுடன் உள்ளே விட்டான்.
என்னை பார்த்த அர்ஜுன் அம்மா "வா சுவாதி,அர்ஜுனை தேடி வந்தீயா..".என கேட்டார்.
"ஆமா ஆன்டி,அர்ஜுனை பார்க்க வந்து இருக்கேன்."ஆனால் அர்ஜுன் அம்மா பச்சையாக பொய் சொல்வது தெரிந்தது.
"அர்ஜுன் இங்கே இல்லையே சுவாதி,அவன் foreign போய் இருக்கான்.எப்படியும் வருவதற்கு ஒரு மாசம் ஆகும்."
"அர்ஜுன் foreign போவது பற்றி என்கிட்ட ஒண்ணும் சொல்லவில்லையே ஆன்டி"
"ஒரு அவசர விசயமா அவன் கிளம்பிட்டான் சுவாதி,உன்னோட அம்மாவை கைது பண்ணிட்டதா வந்த செய்தியை பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன்.உன்னோட சொத்துக்கள் எல்லாம் கூட கைவிட்டு போய்டுச்சு என்று கேள்விப்பட்டேன்.கேக்கவே ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு."என உச் கொட்டினார்.பொய்யாக வருத்தபடுவது நன்றாக தெரிந்தது."காஃபி எதுனா சாப்பிடறீயா.."என கேட்டார்.
இதே அர்ஜுன் அம்மா சில நாட்களுக்கு முன்பு என்னை எப்படி நடத்தினார்கள் என்று ஒரு நிமிடம் நான் நினைத்து பாத்தேன்.இதற்கு மேல் நான் இங்கே ஏளன பொருளாக இங்கே நிற்க விரும்பவில்லை,உடனே கிளம்பி விட்டேன்.
"பரவாயில்லை ஆன்டி,அர்ஜுன் ஃபோன் செய்தால் எனக்கு கொஞ்ச ஃபோன் பண்ண சொல்லுங்க"என வெளியே வந்தேன்.
என்னோட அம்மாவை கைது செய்த விசயம் டிவியில் வந்து இருந்ததால் என்னால் college கூட செல்ல முடியவில்லை.
ஒரே நொடியில் என்னென்னவோ என் வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டது.என்ன செய்வது என்று தெரியாமல்
சோர்ந்து போய் அர்ஜுன் வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து இருந்தேன்.என்னை கடந்து அர்ஜுன் கார் சென்றது.அர்ஜுன் தான் காரை ஓட்டி சென்றான்.அவனை பார்த்த உடன் எனக்கு நம்பிக்கை பிறந்தது.
அர்ஜுன் அம்மா பொய் சொல்லி இருக்கிறார் என்று நன்றாக தெரிந்தது.எந்த நிலையிலும் அர்ஜுன் மட்டும் என்னை கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இந்த நேரம் அவன் எங்கு செல்வான் என்று எனக்கு தெரியும்.சனிக்கிழமை எப்பவும் அர்ஜுன் ஒரு பிரபல ஓட்டலில் உள்ள பப் செல்வது வழக்கம்.பலமுறை என்னையும் அழைத்து இருக்கிறான்.ஆனா எனக்கு விருப்பம் இல்லாததால் செல்லவில்லை.இன்று செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் தேடி சென்றேன்.
பப்பில் அர்ஜுன் என்னை சற்றும் எதிர்பார்க்கவில்லை,அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது.கை பிடித்து என்னை தனியாக அழைத்து சென்றான்.
"அர்ஜுன்" என்று பேச நான் வாயெடுக்க அவன் கையமர்த்தினான்.
"சுவாதி,நீ எதுக்கு இப்போ வந்து இருக்கே என்று எனக்கு தெரியும்."
"இல்ல அர்ஜுன்,உன்னை தேடி வீட்டுக்கு போனேன்.ஆனா உன் அம்மா foreign போய் விட்டதா சொன்னாங்க.."
"அவர்களை அப்படி சொல்ல சொன்னதே நான் தான் சுவாதி"என்று அவன் சொல்ல என் தலையில் இடி விழுந்தது.
"நான் கஷ்டத்தில் இருக்கும் பொழுது எல்லாம் நீ கூட இருப்பே சொன்னியே அர்ஜுன்.நம்மோட காதல் அவ்வளவு தானா..!"என்னிடம் வார்த்தைகள் தடுமாறின.
"என்ன பொல்லாத காதல்..!இங்க பாரு நீ அழகா இருந்தே,அதுவும் வசதியா இருந்தே..! அதனால் லவ் பண்ணேன்.இப்போ தான் சொத்துக்கள் எல்லாம் போய்டுச்சே.
உனக்கு பணம் தானே வேணும்,சில நூறு ரூபாய்க்களை என் மீது வீசி எறிந்தான்.உன்னோட பழகியதற்காக மட்டும் தான் இந்த காசை தரேன்."என்று சொல்ல என் முகம் கோபத்தில் சிவந்து போனது.
அர்ஜுன் வீசி எறிந்த காசு, நான் செய்யும் ஒரு நாள் செலவு.
அதை புரிந்து கொண்ட அர்ஜுன்"என்ன காசு கம்மியா இருக்கு என பாக்கிறியா..உனக்கு இன்னும் நிறைய காசு வேணுமின்னா தரேன்..ஆனா அதுக்கு நீ ஒன்னு செய்யணும்"என அர்ஜுன் என்னை மேலே கீழே அளந்தான்.அவன் பார்வையில் உள்ள தப்பு எனக்கு புரிந்தது.
நொந்து போய் நான் அமைதியாய் அமர்ந்து இருக்க,அர்ஜுன் என்னிடம்"சொத்துக்கள் உன்னை விட்டு போனாலும்,உன்னோட அழகு அப்படியே தான் இருக்கு.என் கூட படுக்கறியா சுவாதி ,உனக்கு நிறையவே காசு தரேன்.."என்று கண்ணை சிமிட்டினான்.
அடக்கி வைத்து இருந்த கோபம் என்னிடம் வெளிப்பட்டது.,"ச்சீ..!உன்னை போய் காதலிச்சேனே..நீ இப்படி பொம்பளை பொறுக்கியா இருக்கியே..நான் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து காட்டறேன்.."என சவால் விட்டு நான் விறுவிறுவென நடந்து செல்ல,அர்ஜுன் கத்தினான்.
"போடி போ..!காசு இல்லாம எவ்வளவு நாளைக்கு தான் வீம்பா இருப்பே என்று நானும் பார்க்கிறேன்.திரும்ப என்கிட்ட தான் நீ வந்து ஆகனும்.என்னோட பெட்ரூம் கதவு உனக்கு எப்பவும் திறந்து இருக்கும்"என கத்தினான்..
ஓட்டலில் ஜிம் இருக்கும் பகுதியை நான் கடந்து செல்லும் பொழுது அங்கே எக்ஸர்சைஸ் பண்ணி கொண்டு இருந்த சந்தன பாண்டியன் கண்களில் நான் பட்டு விட்டேன்.
என்னை பார்த்த உடன்" சுவாதி" என்று அழைத்தான்.யார் என்னை அழைப்பது என திரும்பி பார்த்தேன்.சந்தன பாண்டியன் ஒரு t shirt மற்றும் டிராயருடன் நின்று இருந்தான்.முட்டிக்கு கீழே அடர்த்தியான முடிகள் தெரிந்தது.ஜிம்மில் இருந்து வந்த காரணமா அப்போ தான் அவன் உடம்பில் வியர்வை வர ஆரம்பித்து இருந்தது.
நான் உடனே கண்களை துடைத்து கொண்டேன்.வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்து கொண்டு,"நீங்க இங்கே தான் தங்கி இருக்கீங்களா சார்"என கேட்டேன்.
"ஆமா சுவாதி,வா ஒரு கப் காஃபி சாப்பிடுவோம்.."என என்னை அழைத்தான்.இந்த நிலையில் நான் யாருடன் செல்ல விரும்பவில்லை.
"இல்ல சார்..நான் அவசரமாக கிளம்பனும்.."என நான் வேகமாக நடக்க,
"ஒரு நிமிஷம் சுவாதி,உன்னோட அம்மா கைது விசயத்தில் என்னால் உதவ முடியும்." என்று சொல்ல என் கால்கள் அப்படியே ப்ரேக்கிட்டு நின்றது.ஆவலுடன் அவனிடம் திரும்பி வந்தேன்.
"சார்,என் அம்மாவை வெளியே கொண்டு வர முடியுமா..!"ஆவலுடன் நான் கேட்க,
"ம்ம்..என்னால் கண்டிப்பா முடியும் சுவாதி.அது மட்டுமில்லாம இப்போ சீல் வச்சி இருக்கும் உன் வீட்டை கூட என்னால் மீட்டு தர முடியும்"என்று அவன் சொல்ல,
"நிஜமாவா சார்,"என்று நான் ஆவலுடன் கேட்டேன்.
"வா அதை பற்றி உட்கார்ந்து பேசலாம் என்று அவன் ஜிம்மில் இருந்த தனியறைக்கு என்னை அழைத்து சென்றான்.
நானும் பின் தொடர்ந்து சென்றேன்.
தொடரும்....

![[Image: images-13.jpg]](https://i.ibb.co/8gGbHJ1t/images-13.jpg)