12-02-2025, 02:19 PM
(12-02-2025, 11:11 AM)dubukh Wrote: கமெண்ட் வரலை, கமெண்ட் வரலைனு நிறைய ரைட்டர்ஸ் சொல்றாங்க. ஆனா இங்க நல்லா கமெண்ட்ஸ் வந்தும் கதையை நிறுத்திட்டு போறாங்க
ஏம்பா எழுத்தாளர்களே, படிச்சிட்டு கமெண்ட் பண்றவங்கள சும்மா சும்மா குத்தம் சொல்றத நிறுத்துங்கபா. இப்படி 4 பேரு நல்லா கமெண்ட் வாங்கியும் கதைய நிறுத்துனா, நல்லா கமெண்ட் போடுறவனுமே, இவங்க கதைய முடிக்கவே மாட்டாங்கனு முடிவு பண்ணி, இனி பெருசா கமெண்ட் போடுறத நிறுத்திடுவாங்க
என்னமோ போங்க, நண்பா
ப்ரோ எழுதறேன் ப்ரோ...கொஞ்சோ வெயிட் பண்ணுங்க...மேரேஜ் பிஸ்ஸில்ல இருக்கேன் ரோ


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)