12-02-2025, 12:36 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மங்களா மற்றும் திருவேங்கடம் கூடல் நிகழ்வு முடிந்த உடன் அடுத்த நாள் மாமா செய்யும் செயல்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. மங்களா மாமி பற்றி அக்ரஹாரம் இருக்கும் வேறு மாமிகள் இடையில் பேசியதை பார்க்கும் போது அவளின் மேல் உள்ள பொறாமை வெளிப்படுத்தி விதம் தத்ரூபமாக இருந்தது.
மங்களா மாமி வீட்டிற்கு வந்த பத்து மாமி அவளின் மகளின் வளைகாப்பு அழைப்பு விடுத்து அதனால் பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மங்களா மாமி வீட்டிற்கு வந்த பத்து மாமி அவளின் மகளின் வளைகாப்பு அழைப்பு விடுத்து அதனால் பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.