12-02-2025, 07:05 AM
நண்பா புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. அதிலும் கதையின் தொடக்கத்தில் கதிரவன் (சூரியன்) பற்றி அறிமுகம் காட்சிகள் விளக்கம் அளித்து அதற்கு பிறகு நமது கதையின் ஹீரோயின் மீனா அறிமுகப்படுத்தி அவளின் குணத்தை, அழகை சொல்லி மீனா அணிந்து இருக்கும் புடவை கலர் பற்றி சொல்லி அதற்கேற்ப புகைப்படம் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
மீனாவின் குடும்பத்தை பற்றி சொல்லி கைலாஷ் கிரிக்கெட் மேல் இருக்கும் ஆர்வத்தை சொல்லி அதற்கு பின்னர் கதையின் கடைசியாக சொல்லி விதம் பார்க்கும் போது இனிமேல் தான் நமது கதையின் ஹீரோ அறிமுகம் ஆவார் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
நண்பா உங்கள் ஒவ்வொரு கதையின் எழுத்து வடிவம் மிகவும் நன்றாக உள்ளது