12-02-2025, 06:52 AM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. அதிலும் நீங்கள் கதையில் வரும் கதாபாத்திரம் விளக்கம் அளித்து மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் உங்கள் காதலியை பற்றி சொல்லி அவளின் உடல் அழகை மற்றும் அவளின் உதட்டை இருக்கும் மச்சம் பற்றி சொல்லியது மிகவும் அற்புதமாக இருக்கிறது