27-02-2025, 05:14 AM
அவங்க போயிட்டாங்க கைய எடுங்க என மான்சி கோபமாக அவன் கைய எடுத்து விட்டு வேகமாக நடந்தால்
அடேங்கப்பா நான் என்ன வேணும்னா கைய வச்சேன் நீ தான் அவங்க கிட்ட என்னைய புருசன் சொன்ன அதான் நானும் எதார்த்தமாக தெரியட்டும் அப்படினு வச்சேன்
சரி இப்போ தான் அவங்க போயிட்டாங்க லா அதான் கைய எடுக்க சொன்னேன் என சொல்லிட்டு மான்சி வேகமாக நடக்க
ஹ மான்சி நில்லு நில்லு என அவளை பிடிச்சு நிப்பாட்டினான் நீ பாட்டுக்கு வந்த யார் கிட்ட யா என்னைய புருசன் அப்படினு சொன்ன இப்போ நீ பாட்டுக்கு போற
அமெரிக்கா லா யார் கிட்ட யொ என்னைய உங்க பொண்டாட்டி சொன்னீங்களே அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு
ஓ அப்படி சொல்ற ஆனா அமெரிக்கா லா யாரும் நாம போயி திரும்ப பாக்க போறது இல்ல ஆனா இங்க அவங்க திரும்ப நம்மள பார்துட்டா
அப்படி லாம் எதும் நடக்காது
மான்சி ஏன் ஆபிஸ் வரல
நான் வேற கம்பெனி resume அனுப்பி இருக்கேன் அபர் வந்த உடனே கிளம்பிடுவேன்
ஓ அப்போ என்னைய சுத்தமா மறக்க நினைக்கிற அப்படி தானே
நீங்க மட்டும் என்னவாம்
ராகவ்னுக்கு புரியவில்லை அப்புறம் யோசிச்சு
ஓ அந்த பொண்ணு சொல்றியா ஆமா நான் தான் ஒரு வாரம் உனக்கு டைம் கொடுத்தேன் நீ ஒன்னும் சொல்ல
ஒரு மாசம் கொடுத்தாலும் நான் இனி உங்க கிட்ட வர மாட்டேன்
நல்லது இப்படியே விலகி இருந்துக்கோ
அத தான் நானும் சொல்றேன் இனிமேல் உங்க லைப் லா நான் வர மாட்டேன் இப்படி இருவரும் சொல்லி விட்டு பிரிந்து கொண்டார்கள்
ராகவனுக்கு மான்சி மேல செம கோபமாக இருந்தது.