Adultery அட்ஜஸ்ட்மெண்ட் (Part-1 Completed)
இப்போதே அபர்ணாவிடம் கால் செய்து பேச வேண்டும் என துடித்தான் ரிஷி.

ரிஷிக்கு உண்மையில் காதலி இருக்குறாளா இல்லையா என தெரிந்து கொள்ள துடித்தாள் மஞ்சு.

"ரிஷி.. என்ன பேச்சையே காணோம்.. வர்ஷாவ உன்னோட லவ்வர்னு சொன்னது எல்லாம் வெறும் கப்சா தானே.."

சொடுக்கு போட்டு அவனை நிஜ உலகுக்கு அழைத்து வந்தாள் மஞ்சு.

"இப்பவே என் அபர்ணாவுக்கு கால் பண்ணி.. நா தான் அவளோட லவ்வர்னு புரூவ் பண்றேன் மஞ்சு.. பார்த்துட்டே இரு.."

"சரி..சரி.. பண்ணுடா.. அதையும் தான் பாக்கலாம்.." 

ரிஷிக்கு லவ்வரே இல்லை. அவன் சும்மா ரீல் விட்டு கொண்டிருக்கிறான் என உறுதியாக நம்பினாள் மஞ்சு. 

இந்த பிரபலமான சினிமா நடிகை ஒரு காலத்தில் என் காதலியாக இருந்தாள் என யாராவது ஒரு சாமானியன் சொன்னால் யார் தான் நம்புவார்கள்?

அபர்ணாவின் கைபேசி நம்பருக்கு உடனே கால் செய்தான்.

"ஹலோ.. அபர்ணா.. நான் ரிஷி பேசறேன்.."

"ஹலோ.. அந்த பேர்ல அப்படி யாரும் இங்க இல்லிங்க.. சாரி ராங் நம்பர்.. " காலை கட் செய்தான் முகம் தெரியாத ஒருவன்.

துவண்டு போய் மறுபடியும் செய்ய.. அதே ஆள் தான்.. அபர்ணா இல்லை என மறுமுறையும் சாதித்தான்.

"சார்.. நீங்க இந்த செல்போன் நம்பர வாங்கி எத்தன நாள் ஆகியிருக்கும்.. எரிச்சல்படாம கொஞ்சம் சொல்லுங்க சார்.."

"ஆறு மாசம்.. ஏன் கேக்குறிங்க..?"

"தாங்க்ஸ் சார்.." காலை துண்டித்தான்.

"இந்த நம்பர அபர்ணா இப்போ யூஸ் பண்ணல.. வேறு யாரோ வாங்கி வச்சிட்டு இருக்காங்க.. அதனால அபர்ணா என் காதலி இல்லனு ஆயிடாது.."

முகத்தை சோகமாக வைத்து கொண்டான் ரிஷி.

"ஒகே.. ரிஷி.. நீ வர்ஷா அலைஸ் அபர்ணா தான் என் லவ்வர்னு சொல்றது நிஜம்னா.. நீ ஏன் அவங்க பங்களாவுக்கே போய் நேர்ல பார்த்து கேக்க கூடாது..?"

மஞ்சுவின் யோசனை சரியாக படவே.. அவன் முகம் பிரகாசமானது. 

உடனே ஆட்டோ பிடித்தார்கள். நடிகை வர்ஷாவின் பங்களாவை நோக்கி பறந்தார்கள்.

"ஒன்னு கேக்கட்டுமா ரிஷி.. தப்பா நினைக்க மாட்டியே..?"

"ப்ரவாயில்ல.. கேளு மஞ்சு.."

"ஏன் ரீலிஸ் ஆனவுடனே உன் லவ்வர பாக்க துடிக்குற.. உங்க அப்பா அம்மா கூடப்பிறந்தவங்க யாரும் இல்லையா..?"

"எனக்கு அப்பா அம்மா இல்ல.. கூடப்பொறந்தவங்க மட்டும் தான் இருக்குறாங்க.. ரீலிஸ் ஆகி நேர்ல வந்து பாக்க கூடாதுனு கறாரா சொல்லிட்டாங்க.. நா ஜெயில்ல இருந்து வந்து அவங்க வீட்டுக்கு போன.. அவங்கள யாரும் மதிக்க மாட்டாங்கனு அதுக்கு காரணம் சொன்னாங்க.. ஸோ எனக்கு இருக்குற ஒரே உறவு என் அபர்ணா மட்டும் தான் மஞ்சு.."

"ஏன் என்னையும் கூட சேர்த்துக்க மாட்டிங்களா..?" வெடுக்கேன கேட்டு விட்டாள் மஞ்சு.

"ஏய்ய்.. நீ என்ன சொல்ற..?"

"‌ப்ரண்டா கூட சேர்த்துக்க மாட்டியானு அர்த்தத்துல கேட்டேன் ரிஷி.. அதுக்கு போய் ஏன் இப்படி ஜெர்க் ஆகுற.."

அவன் உள்ளங்கையை பிடித்து கொண்டு பேசினாள் மஞ்சு.

"அபர்ணா மட்டும் என்ன நேர்ல பார்த்து பேசட்டும்.. அவகிட்ட உன்ன அறிமுகப்படுத்தி வைக்குறேன்.. அப்புறம் என்னோட நெருங்கிய ப்ரண்ட் சர்க்கிள்ல நீயும் வந்துடுவ.."

"பாக்கலாம்.. பாக்க தானே போறோம்.."

பிரமாண்ட பங்களாவின் முன்பு வந்து நின்றது ஆட்டோ.

பிரமித்து போய் நின்றான் ரிஷி. அபர்ணாவோட பங்களாவா இது? ஏகப்பட்ட கோடிகளை ஏப்பமிட்டு சொகுசாய் கட்டப்பட்டிருந்தது.

"பார்த்துட்டே இருந்தா எப்படி ரிஷி..? செக்யூரிட்டிகிட்ட போய் பேசு.."

ரிஷியின் கையை பிடித்து முன்னே தள்ளினாள் மஞ்சு.

"சார்.. அபர்ணா இருக்குறாங்களா..?"

செக்யூரிட்டி அவனை ஒரு மாதிரியாக பார்த்தார். எங்க வந்து யார கேக்குற?

"சாரி.. வர்ஷா இருக்காங்களா.. அவங்கள பார்த்து பேசனும்.. கொஞ்சம் கூப்பிடுங்க சார்.."

"நீ கேட்டவுடனே ஒடி வர்ரறதுக்கு அவங்க என்ன சாதாரணமான ஆளாடா.. சவுத் இந்தியாவுல பெரிய ஸ்டார் ஆக்டரஸ்.. வெளிய வெய்ட் பண்ணு தம்பி.. கொஞ்ச நேரம் கழிச்சு மானேஜர் வருவாரு.. அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ.."

"சரிங்க.."

"சரி.. நீ யாரு..? ஃபேனா..?"

"இல்ல.. என் பேரு ரிஷி.. அவங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்.."

"அப்ப ஒரமா நின்னு வெய்ட் பண்ணு.."

மஞ்சுவோடு சேர்ந்து ஒரமாய் நின்று காக்க வைக்கப்பட்டான். 

தன்னுடைய காதலி அபர்ணாவை பார்த்து பேசுவதற்கு.. நடுவில் எவனோ முகம் தெரியாத மானேஜரிடம் நான் காத்திருந்து பேச வேண்டும் என்ற அவமானம் ஒரு பக்கம் இருந்தாலும்.. அபர்ணாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பொறுத்து கொண்டான் ரிஷி.

இரண்டு மணி நேரம் ஒடி விட்டது.

"என்ன ரிஷி.. ரொம்ப நேரமா வெய்ட் பண்றோம்.. யாருமே வந்து எட்டி கூட பாக்கல.. உன் பேர சொல்லி கூடவும் அபர்ணா வந்து பாக்கலையா.. நமக்கு இப்படி ஒரு அசிங்கம் தேவையா.. வா இங்கிருந்து போயிடலாம்.."

"அவங்க இப்போ பெரிய ஆக்டரஸ் இல்லையா.. பிஸியா இருப்பாங்க.. நா இன்னொரு தடவை கேட்டு பாக்குறேன்.."

எழுந்து போய் செக்யூரிட்டியிடம் நின்றான்.

"சார்.. மானேஜர் வருவாங்களா..?"

"வெய்ட் பண்ணு தம்பி.. எப்ப வருவாங்கனு க்ரெக்ட் டைமெல்லாம் சொல்ல முடியாது.. வந்தா சொல்றேன்.."

"சார்.. அட்லீஸ்ட் வர்ஷா நம்பருக்காவது கால் பண்ணி சொல்லுங்க.. ரிஷி வந்திருக்கான்.. வந்து வெய்ட் பண்ணிட்டு இருக்கானு சொல்லுங்க.. என் பெயர சொன்னாவே அவங்க என்ன தேடி வந்து பார்ப்பாங்க.. ப்ளீஸ் சார்.."

கெஞ்சினான் ரிஷி.

"ஒரு முறை சொன்னா புரியாதா தம்பி.. மானேஜர பாக்காம.. அவங்களுக்கு எந்த விஷயத்தையும் சொல்ல முடியாது.. அங்க போய் உட்கார்ந்து வெய்ட் பண்ணுங்க.. அவ்வளவு தான் சொல்ல முடியும்.. பெரிய பெரிய ப்ரோடியூசரல்லாம் மேடம் கால்சீட்டுக்காக ஒரு நாளெல்லாம் வெய்ட் பண்ணிட்டு போறாங்க.. நீ சாதாரண ஒரு ஆளு.. உன்னால வெய்ட் பண்ண முடியாதா.."

பொரிந்து தள்ளினார் செக்யூரிட்டி.

டேய்.. நா அந்த ப்ரோடியூசருக்கும் மேலடா.. நான் தான்டா உங்க மேடத்தோட லவ்வர்.. அவ்வாறு சொல்லத்தான் ஆசை. வார்த்தைகளை கட்டுப்படுத்தி கொண்டவன், மீண்டும் அமைதியாக மஞ்சுவின் பக்கத்தில் அமர்ந்தான்.

"மறுபடியும் அசிங்கப்படுத்துறாங்களா.. நா வேணும்னா போய் கேட்டுட்டு வரட்டுமா ரிஷி.."

"வேணாம்.. ப்ளீஸ்.. போகாத மஞ்சு.."

ரிஷியின் முகத்தை பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தது.

"நாம போயிட்டு.. இன்னொரு நா வேணும்னா வரலாம்டா.. இங்கேயே காத்து இருக்குறதுல யாருக்கு என்ன லாபம்.."

"சரி போலாம்.." 

மஞ்சுவோடு சேர்ந்து கொண்டு சோகமாக நடையை கட்டினான் ரிஷி.

அப்போது அந்த இடமே திடீரேன பரபரப்படைந்தது. 

நடிகை வர்ஷாவின் பெரிய பங்களா கேட் கதவுகளை செக்யூரிட்டிகள் இருவர் அகலமாய் திறந்து கொண்டிருந்தனர்.

"உள்ளே இருந்து யாரோ வெளியே போக போறாங்க ரிஷி.." இன்ட் கொடுத்தாள் மஞ்சு.

ரிஷி உற்சாகமடைந்தான். நுழைவாயில் நோக்கி முன்னெறினான்.

ஒரு பெரிய சொகுசு கார் ஒன்று மெதுவாக நுழைவாயிலை கடக்க முயன்ற சமயத்தில்.. ரிஷி வெளியே தடுக்கப்பட்டான்.

குளிர்ரூட்டப்பட்ட அந்த காரின் கண்ணாடி கதவுகள் மூடிக் கிடக்க..

உள்ளே..

அபர்ணா அதாவது நடிகை வர்ஷா ரிஷியின் கண்களுக்கு புலப்பட்டாள்.

"அபர்ணா.. அபர்ணாஆஆ.."

கத்தி கொண்டே காரின் எதிரே வர முயன்ற அவன் செக்யூரிட்டிகள் மூலமாய் தடுக்கப்பட்டான்.

ரிஷி கத்துவது அவளுக்கு கேட்கவில்லை போல அபர்ணா இருந்தாள். அவள் கண்கள் கீழ்நோக்கி இருந்தன. எதோ புத்தகத்தை படித்து கொண்டிருந்ததால்.. அவன் சைகையை அவள் கண்கள் கவனிக்கவில்லை.

"அபர்ணா.. அபர்ணா.. ரிஷி.. ர்ரிஷ்ஷி.. வந்துருக்கேன்.." 

கத்தி கத்தி ஒய்ந்து போனான் ரிஷி. கார் புகை விட்டபடி அவ்விடத்தை விட்டு வெளியேறி விட்டது.

எவனோ வர்ஷாவின் தீவிர ரசிகன் போல.. என அனைவரும் ரிஷியை எண்ணினர்.

ரிஷி ஒய்ந்து போனான். அவன் சோர்ந்து போய் மறுபடியும் பழைய இடத்திற்கே போய் அமர்ந்து கொண்டான். அவன் கண்கள் கலங்கி கொண்டிருந்தன.

"மானேஜர் வருவாரு வருவாரு சொல்லி இரண்டு மணி நேரமா வெளிய இருக்கோம்.. இப்ப வர்ஷாவே வெளிய போயிட்டாங்க.. எங்கய்யா உங்க மானேஜர்.. கூப்பிடுய்யா.."

ரிஷி சார்பில் மஞ்சு செக்யூரிட்டியிடம் காட்டமாக பேசினாள்.

"வெளிய நின்னு கத்தாதம்மா.. அதோ நிக்குறாரே அவரு தாங்க மானேஜர்.. போய் பேசுங்க.."

கேட்டுக்கு வெளியே வர்ஷாவின் காரை உற்று பார்த்து கொண்டிருந்த ஒரு வழுக்கை மண்டை மனிதரை கை காட்டினார்கள்.

"ஆக்டர்ஸ் வர்ஷாவ நாங்க பார்க்கனும்.."

"மேடம் இப்ப தானே வெளிய போனாங்க.. அவுட்டோர் ஷூட்டிங் கிளம்பிட்டாங்க.. திரும்பி வர மூணு நாளாகும்.. நீங்க யாரு..?"

"ரிஷினு சொல்லுங்க.. புரிஞ்சுப்பாங்க.. நா ரிஷியோட ப்ரண்டு.. ரிஷி வந்துருக்காங்கனு இப்ப அவங்களுக்கு கால் பண்ணி சொல்ல முடியுமா..?"

"இப்ப கால் பண்ணா கத்துவாங்க.. ஷூட்டிங் முடிஞ்சு திரும்ப வந்தவுடனே.. நானே சொல்றேன்.. சரி ரிஷி யாரு..?"

ரிஷி நோக்கி கை காட்டினாள்.

"உங்க நம்பர கொடுங்க.. ப்ளீஸ்.." மானேஜரின் நம்பரை பெற்று கொண்டாள் மஞ்சு.

"எனக்கு மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் பார்த்த பீலிங் வந்திடுச்சு ரிஷி.. இப்பவாவது கிளம்பலாமா..?"

புன்னகைத்தபடி ரிஷியின் அருகே நெருங்கி அமர்ந்து கொண்டாள் மஞ்சு

"என் நிலமை உனக்கு விளையாட்டா போயிடுச்சுல.."

"உன் நிலமை எனக்கு நல்லாவே புரியுது.. ரொம்ப இறுக்கமா இருக்க.. உன்ன ரிலாக்ஸ் பண்ண அப்படி சொன்னேன்.. மத்தபடி உன்ன டிஸ் பண்ற எண்ணம் எனக்கில்ல ரிஷி.."

அவன் உள்ளங்கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டாள் மஞ்சு.

"மூணு நாளு கழிச்சு வந்து என் அபர்ணாவ பாத்துக்குறேன்.. எனக்கு எந்த வருத்தமுமில்லை.. நா ஏன் வருத்தப்படனும்.. ஏன்னா அபர்ணா என்ன பாக்கவேயில்ல.. பார்த்து இருந்தான்னா.. இந்நேரம் கார நிறுத்திட்டு ஒடி வந்து என்ன கட்டி பிடிச்சிருப்பா.."

"சரி.. விடு ரிஷி.. இப்ப மணி ஆல்ரெடி ஏழாச்சு.. எங்க போய் தங்கறது..? அதை யோசிச்சி பாத்தியா.."

"எதாச்சும் ஒட்டல்ல இன்னிக்கு நைட் தங்கிக்கலாம்.. நாளைக்கு எதாச்சும் வாடக வீடு பாத்துக்கலாம் மஞ்சு.."

"ஒகேடா.."

ஒதுக்குபுறமாய் ஒரு ஒட்டல் பார்த்து ரூம் போட்டார்கள்.

மஞ்சு குளித்து முடித்து உடை மாற்றி முடிக்கும் வரை ரிஷி அறையை விட்டு வெளியே இருந்து அவளுக்கு இருந்த சங்கடத்தை தவிர்த்தான். 

மஞ்சு மறுபடியும் சேலைக்கு மாறினாள்.

ஒரே படுக்கையறையில் இருவரும் இருந்தாலும்.. ரிஷி கட்டுப்பாட்டுடன் இருப்பதை எண்ணி மஞ்சு வியந்தாள்.

அரசல் புரசலாக அவள் சேலை விலகி முலை வடிவங்கள் அவனுக்கு தரிசனம் தந்தாலும்.. ஜொள்ளு விடாமல் கண்ணியம் காத்து மஞ்சுவை அசரடித்தான்.

"எந்த தைரியத்துல என் கூட ஒரே ரூம்ல வந்து தங்கிட்டு இருக்க..?" மனதிலிருந்த கேள்வியை ரிஷி கேட்டு விட்டான்.

"ரிஷி நல்லவன்ற தைரியத்துல.. அபர்ணா அவன் மனசுக்குள்ள நிறைஞ்சு இருக்கான்ற தைரியத்துல தான்டா.."

"நீயும் நல்லா பேச கத்துக்கிட்ட மஞ்சு.."

"வெளிய நம்மள போலீஸ் தேடுவாங்கல.. அத பத்தி உனக்கு ஒரு கவலையும் இல்லாம.. எந்த தைரியத்துல ஒட்டல்ல ரூம் போட்டிருக்க ரிஷி.."

"அவங்க நம்மள ரகசியமா தான் தேடுவாங்க மஞ்சு.. ஜெயில விட்டு தப்பிச்சு போயிட்டாங்கனு ரிக்கார்ட்ஸ நேரடியா எழுத முடியாதுல.. ஆஃபிஷியலா தேடவும் முடியாது.. ஏன்னா வேலுச்சாமி தானே நம்மள வெளிய கூட்டிகிட்டு வந்தாரு.. இப்ப அவரு தான் மேலிடத்துக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.. அதனால நீ ஜெயில்ல தான் இருக்குறேனு பக்காவா ட்ராமா பண்ணிட்டு இருப்பாங்க.. அப்படி செயலன்னா அவங்க கதை கந்தலாகிடும்.. எதுக்கும் நாமளும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கனும்.. கொஞ்ச நாள் வெளிய தல காட்ட கூடாது.."

"ஒகேடா.. என்ன அந்த நரகத்துல இருந்து காப்பாத்தினத்துக்கு ரொம்ப தாங்க்ஸ் ரிஷி.. உன்ன வேற ஏதேதோ பேசிட்டேன்.. மன்னிச்சிடுடா.. எனக்கு இப்ப ரொம்ப பசிக்குது.. எதாச்சும் வாங்கி கொடேன்.."

வெளியே போய் இட்லி வாங்கி கொடுத்தான்.

உண்ட அசதியில் படுக்கையில் உடனே படுத்து உறங்கி விட்டாள். 

தரையில் போர்வையை போட்டு படுத்து கொண்டான் ரிஷி. அவனுக்கு உடனே உறக்கம் வரவில்லை. 

அபர்ணாவிடம் பேச முடியாததால் மனசு வலித்தது. மருந்து தேவைப்பட்டது.

பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கட்டிங் பாட்டிலை எடுத்தான். கடகடவென குடித்து விட்டு மீண்டும் படுத்து விட்டான்.

குடித்தாலும் யாரையும் தொந்தரவு தராத அளவுக்கு தன் மனதை பயிற்றுவித்திருந்தான்.. இப்போது அவனுக்கு கை கொடுத்தது.

நள்ளிரவு 2 மணி.

"எ..என்ன கடிக்காஆஆ.. திங்ங்ங்க சார்ர்.. ப்ளீஸ்ஸ்.."

உறக்கத்திலிருந்து திடீரேன விழித்தெழுந்து அலறினாள் மஞ்சு. 

அவள் முலை காம்புகளை வேலுச்சாமி கடிப்பதை போன்ற அசௌகரியமான கனவு வந்து அவளை பயத்தில் ஆழ்த்தியது.

அவள் உடல் வியர்த்து கொட்டியது. நடுங்கினாள். தனியாக படுக்க பயந்தாள்.

ஆபத்துக்கு பாவமில்லை. தலையணை எடுத்து ரிஷி படுத்திருந்த இடத்திற்கு அருகே போட்டு விட்டு அவனருகே படுத்து கொண்டாள்.

அவளின் ஒரு கையை எடுத்து அவன் மார்பின் மீது வைத்து கொண்டாள். பயம் விலகிய மாதிரி உணர்ந்தாள்.

இப்போது நிம்மதியாக இருந்தது. அவள் உறங்க முயற்சிக்கையில்.. 

ரிஷி நல்ல உறக்கத்தில் தன் கையை அவள் முலைகளின் மீது படர விட்டதை உணர்ந்தாள்.

அவன் கையை விலக்கி விட அவளுக்கு தோன்றவில்லை. அவன் கை மீது தன் கையை வைத்து அழுத்தினாள்.

அவள் முலைகளில் அவன் கை தந்த கதகதப்பை மிகவும் விரும்பினாள்.

"ரிஷி.. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி.. என்ன வந்து பார்த்துக்க கூடாதாடா.. உன்ன மாதிரி ஒருத்தன் தான்டா எனக்கு புருஷனா வரனும்.." 

மெதுவாக கிசுகிசுத்தாள். அவன் குடித்திருப்பதை உணர்ந்தாள்.

தைரியம் பெற்று.. தன் உடலுக்கும் அவள் உடலுக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்தாள்.

அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள். அவள் முலைகள் அவன் மார்பில் பிதுங்கி நசுங்கின.

அவள் விட்ட உஷ்ண மூச்சு காற்றின் சத்தம் பலமாக கேட்டது.

அவனின் முதுகு முழுவதும் தன் கைகளை பரப்பி அளந்தாள். தன் காலை அவன் மேல் போட்டு அவன் தொடையின் கதகதப்பில் தன்னை மெய் மறந்தாள்.

"ரிஷி.. ப்ளீஸ்.. உன் கூடவே கடைசி வரை நா இருக்கனும்டா.."

அவன் கழுத்தில் தன் முகத்தை அழுத்தி அழுத்தி சுகம் கண்டாள். 

ஏதோ தன் உடம்பில் சுகம் பரவ.. ரிஷியும் தன்னை அறியாமலே மஞ்சுவை இறுக்க கட்டி அணைத்து கொண்டான்.

அவன் அகன்ற மார்பில் அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து தன்னிலை வந்தவள்.. அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

அவள் முலை பிளவுகளில் ரிஷியின் முகம் பட்டு நெளிந்தாள். அவன் தலையை கோதி விட்டாள்.

[Image: Sangeetha-kollywood-movie-d2-6-dhanam-ho...stills.jpg]

அவள் முலைகளில் தன் முகத்தை வைத்து முன்னேற துடித்தவனை தடுத்தாள்.

நீண்ட பெருமூச்சு விட்டபடி அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.

மறுபடியும் படுக்கையில் மீது ஏறி பழைய மாதிரியே படுத்து கொண்டாள்.

அங்கிருந்து ரிஷியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் மனது முழுவதும் காதலால் நிரம்பியிருந்தது.

"ரிஷி.. ஐ லவ் யூ டா.."

அந்த பரவசம் தந்த மயக்கத்தில் அப்படியே உறங்கிப் போனாள் மஞ்சு.
[+] 6 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: அட்ஜஸ்மெண்ட் (காமரசத் துளிகள்) - by Kavinrajan - 12-02-2025, 05:13 AM



Users browsing this thread: Kala rasigan, Pavanitha, 21 Guest(s)