12-02-2025, 12:04 AM
அமானுஷயமும் காமமும் கலந்த கதை ! ஆரம்பத்தில் குறியீடாக வந்த கனவை விளக்கும் காட்சியாக பின்னால் வந்ததில் காமம் மிகுந்து விட்டதால் அமானுஷயத்தின் வீரியம் கதையின் முடிவில் தெரியவில்லை. மூலக்கதை வேறாக இருந்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பில் குறைபாடு என நினைக்கிறேன். மற்றபடி கதை சூப்பர் !
❤️ Raspudin Jr ❤️